பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80. 19, 19. பி. பி. (്ഖ. பிராம்மணனும்-சூத்திரனும் (சாட்சி.2 இப்படிப் போவதானல், சமுத்திரத்திற்குத்தான் நான் போகவேண்டும் ! எங்களவர்களை யெல்லாம் கேட்டுப் பார்த்தேன்-ஒருவரும் கொடுக்க முடியா தென்று சொல்லிவிட்டார்கள். இன்றுதான் கடைசி தினம்பரிட்சைக்குப் பணம் கட்ட நீங்கள் கொடுத்தால், இந்தப் பரிட்சையில் தேறி-என் தாயார் முதலியோரைக் காப்பாற்றுகிறேன்-இல்லாவிட்டால் சமுத்திரக் காைக்கு நேராகப் போகிறேன். என்ன முத்துசாமி-விடா கண்டனுயிருக்கிருய்-இந்தா (ஒரு செக்கை எழுதிக் கொடுத்து) போ-இதை நான் உனக் குக் கொடுத்ததாகச் சொல்லாதே. சொன்னேயோ ஊரி லுள்ள பிராம்மணப் பிள்ளைகளெல்லாம் என்னிடம் வந்து விடுவார்கள் நாளை ! கங்காதரீஸ்வார் உம்மையும் உம்முடைய குடும்பத்தை யும் காப்பாற்றுவாராக - நமஸ்காாம். (போகிமுன்.) யார் அது பிள்ளையாண்டான் ! வெள்ளாழத் தெருவிலிருக்கும் பிராம்மணப் பிள்ளை. இவன் தகப்பளுாை என் சிறு வயது முதல் தெரியும். அவர் கிண்டிப் பந்தயத்தில் பெட் (bet) பண்ணுவதற்காக இருந்த ஆபீவலில் கைவைத்துவிட்டு, உத்தியோக்ம், போய்-கவர்ன்மென்ட் சிலவில் இரண்டு வருஷமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிருர்-பிள்ளையையும் பெண் சாதியையும் நடுத்தெருவில் அலேயவிட்டு, இந்தப் பிள்ளை எப்படியோ கஷ்டப்பட்டு பிச்சையெடுத்து தன் குடும் பத்தைக் காப்பாற்றிக் கொண்டு, படித் துக் கொண்டு வருகிமுன்-பத்துநாளாக என்னத் தொங்கிரவு பண்ணிக் கொண்டு வந்தான். பரிட்சைக்குப் பணம் என்று கேட் டால்- கான் எப்படி இல்லையென்ற சொல்லிவிடுவது ? நம்மால்தான் இந்த பாப்பாருங்க எல்லாம்-பிராமணர்க ளெல்லாம் கெட்டுப்போய் விடுகிருர்கள்-நம்மிடமிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/86&oldid=725825" இலிருந்து மீள்விக்கப்பட்டது