பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2) பிராம்மணனும்-குத்திரனும் 81 வே. வெ. 8ዥ. பணம் வாங்கிப் படித்துவிட்டு, பாஸ் பண்ணிவிட்டு, நம் முடைய தலைமீது ஏறுகிருர்கள்! நம்முடைய பிள்ளைகளை, கன்ருய் படித்து பாஸ் பண்ணி, அவர்கள் தலைமீது ஏறவேண்டாமென்று யார் தடுத்தது? நான் என்ன சொல்லவந்தேன் என்ருல்-நாம் கொடுப் பானே ஐயர், பிராம்மணர்கள் படிப்பதற்குப் பணம்? நம்முடைய முதலியார், தங்கள் ஜாதி பிள்ளைகள் யாாா வது எழைகளாயிருந்தால் அவர்கள் படிப்பதற்காக, எவ் வளவு பணம் வேண்டுமென்ருலும் கொடுக்கிறேன் என்று தெரிவித்து, உதவிசெய்து வருகிருரா இல்லையா ? அப்படி நான் தெரிவித்தும் எத்தனை முதலியார் பிள்ளை கள் படிக்கிரு.ர்கள் கேளுங்கள் : அதற்கென்ன செய்வது ! நம்முடைய பிள்ளைகள் பிச்சை எடுக்கமாட்டார்கள். அவர்கள் வந்து கேட்கவேண்டு மென்பதென்ன ? நீங்களாகக் கொடுத்தனுப்புகிறது தானே ? வெங்கடேச முதலியார் கேட்டீர்களா கியாயம் ? பிள்ளை களை நான் நேரிற் பார்த்து விசாரித்துக் கொடுப்பது தவ ரும், ஒன்றும் தெரியாமல் அவர்கள் வீட்டிற்கு நான் மனியார்டர் செய்யவேண்டுமாம்! வெட்கக்கேட்டை கானே சொல்லவேண்டி யிருக்கிறது. இந்த முதலியார் ஜம்பம் இருக்கிறவரையில் நம்மவர் உருப்படுவதெவ்விதம்! -என்ன சாம்பமூர்த்தி ஐயர்! எங்கள் சமாசாாம் எல்லாம் கேட்க உமக்கு நகைப்பாயிருக்கிறது ! முதலியார் அவாள், வாஸ்தவமாகச் சொல்லுகிறேன்என் வார்த்தையை நம்புங்கள். நான் நகைத்தது; இப் படி நீங்கள் பிராம்மணர்களுக்கு உதவி செய்தும், உம் மை பிராம்மணத்துவேஷி என்று எங்களவர்களில் பலர் வைகிருர்களே யென்று நகைத்தேன். அது என் தலைவிதி, நான் என்ன செய்வது. அதற்கு f எப்படியாவது வா வா தாழ்ந்துகொண்டே போகும் எங் 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/87&oldid=725826" இலிருந்து மீள்விக்கப்பட்டது