பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2) பிராம்மணனும்-கு த்திரனும் 85 5. • إيه ଆn. 욱, 夺町。 வெ. &ዥ• வெ. FII. இந்த நாள் முதலிய வெல்லாம நான் பார்க்கிறதில்லை, ல்ே களே பார்த்து குறித்தனுப்புங்கள். அப்படியே செய்கிறேன்-நான் வருகிறேன்-வ்ெங்க டேச ஐயர், சாம்பமூர்த்தி முதலியார், நான் வருகிறேன். நான் சீக்கிாம்போகவேண்டியதிருக்கிறது கவர்ன்மென்ட் அவுசுக்கு. என்ன விசேஷம் என்று கேட்கலாமோ ? வேருென்றுமில்லை, அங்கேபோய் எதோ கார்ட்வைத்து கையெழுத்து பண்ணவேண்டுமாம், இல்லாவிட்டால் கவர்ன்மென்ட் ஹவுஸ் பார்டிக்கு இன்விடேஷன் அனுப் பிக்க மாட்டார்களாம், அதற்காகப் போகிறேன். அப்பொழுது சீக்கிாம் போங்கள்-அது முக்கியமான வேலை. (போகும்போது) கலிபாணத்திற்கு - கவர்னருக்குக்கூட ஒரு இன்விடேஷன் அனுப்பிக்கலாமென்றிருக்கிறேன். (போகிருர் . எந்த கலியாணத்திற்கு முதலியார் : அவர் பிள்ளை கலியாணத்திற்கு. பெண் எங்கே? என் பெண்ணை-கேட்டிருக்கிரு.ர். அதற்கு நீங்கள்-ஒப்புக்கொண்டிர்களோ ? ஆம்-நீங்கள்தான் கேட்டுக்கொண்டிருந்தீர்களே ?-ஒப் புக்கொண்டேன். என்ன முதலியார் ? உங்கள் பெண் என்ருகப் படித்து பரீட்சை கொடுத்திருக்கிருள், அவளைப்போல் அழகி இவ்வுலகிலேயே நான் பார்த்ததில்லை-இவருடைய பிள்ளை ஒன்றும் படிக்கவில்லையென்று அவரே சற்று முன் ஒப்புக் கொண்டார் எங்களுடன் பேசிக்கொணடிருந்தபோதுஅன்றியும் அவரைப்போல் கறுப்பாயிருக்கின்ருளும். ஏதோ பணக்காார் என்று கினைத்து ஒப்புக்கொண்டீரா என்ன ? அவர் சொத்தெல்லாம் எறக்குறைய அடமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/91&oldid=725831" இலிருந்து மீள்விக்கப்பட்டது