பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்ரம்.2) பிராம்மணனும்-குத்திரனும் 87 子町。 வே. 3Rs. வெ. &#. 3HT. வெ. வெ. அடே பெரிய கிழவா ! என்னடா இது ? என்னைப் பிர சங்கஞ் செய்வதாகக் கோபித்துவிட்டு, நீ பெரிய பிரசங் கம் செய்கிருயே! உனக்கு இப்பொழுது நான் பயன் போட வேண்டாமா ? போடு, நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. உன் னைப்போல் அதைக் கொடுக்க மூக்கால் அழமாட்டேன். நான் தான் பயன் கொடுக்க மூக்கால் அழுகிறேனே? அன்றைக்கு அழவில்லேயா நீ ! நீ தப்பாகப் பயன் போட்டால்? அடடா வெங்கடேச முதலியார், சாம்பமூர்த்தி ஐயர் உங்கள் சச்சரவை ஆரம்பிக்காதீர்கள் ! அது முடியவே முடியாதே இக்த யுகத்தில். இல்லை, பாருங்கள் முதலியார், இந்தக் கிழம் சொல்வ தைப் பாருங்கள், நான் செய்யக்கூடாதாம், இவன் மாத்திரம் பிரசங்கம் செய்யலாமாம் !-அதிகமாக ! நான் சொன்னது தப்பு என்று-முதலியாாே-சொல் லட்டும் ! நீங்கள் சொல்வது நியாயம்தான்-ஒப்புக்கொள்ளுகி றேன்-ஆயினும் இந்த ஜாதிக் கட்டுப்பாடு என்று ஒன்றிருக்கிறதேஎன்ன ஜாதிக் கட்டுப்பாடு?-நீங்கள் இவ்வாறு கூறுவது எனக்கு ஆச்சரியமாயிருக்கிறது ! பிராம்மணர்கள் நம்மை விட என்ன மேலானவர்கள் P அவர்கள் என் நம்மை இழிந்தவர்களாக நினைக்கிருர்கள் ? நம்மையேன் அவர் களுக்கு சமானமாகப் பாவிக்கக்கூடாது நம்முடன் உட்கார்ந்து என் சாப்பிடக்கூடாது என்று இவ்வாறு சண்டை போடுகிறீர்களே, நம்முடைய முதலியார்களுக் குள் எத்தனே உயர்ந்த பிரிவு தாழ்ந்த பிரிவு இருக்கிறது? எத்தனே பெயர் மற்றவர்கள் பார்த்தால் சாப்பிடமாட் டேன் என் கிருர்கள் ? மற்றவர்களைத் தாழ்க்திவர்களாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/93&oldid=725833" இலிருந்து மீள்விக்கப்பட்டது