பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 வே. 8. ଅtt. பிராம்மணனும்-சூத்திரனும் [sroof-2 கினைக்கிருர்கள் ? நமக்குள்ளிருக்கும் இந்த ஏற்றத் தாழ்ச்சிகளை யெல்லாம் போக்கி சமமாக்குவதன்முன், பிராம்மணர்கள் கம்மை சமானமாகப் பாவிக்கும்படி எந்த முகத்துடன் நாம் கேட்பது ? வெங்கடேச முதலியார், நீங்கள் சொல்வதையெல்லாம் ஒப்புக்கொள்ளுகிறேன்- ஆயினும்-என்னை-இப்பொ ழுது என்ன செய்யச் சொல்லுகிறீர்கள் : முதலில் இந்த விவாகத்தை நடக்கவொட்டாமல் நிறுத்தி வைக்கச் சொல்லுகிறேன், பிறகு உமது குமாாத்தியின் அருங் கல்விக்கும், குணத்திற்கும், அழகிற்கும் ஏற்றதக்க வானப்பார்த்து-அவன் எந்த ஜாகியானலும் சரி-கலியாணம் பண்ணிக்கொடுக்கச் செல்லுகிறேன் உம்-நான் அண்ணுசாமி முதலியாருக்கு-வாக்குக் கொடுத்து விட்டேனேயென்று யோசிக்கிறேன். முதலியார் அவாள், அதைப்பற்றித்தான் கேட்கவேண்டு மென்றிருந்தேன், நீங்கள் யார் வாக்குக் கொடுப்பதற்கு? உம்முடைய பெண் என்ன சின்ன குழந்தையா ! மைனரா ? புத்தியில்லாதவளா ? படிக்காதவளா ? கலியா ணம் செய்துக்கொண்டு ஒருவனேடு வாழவேண்டியவள் அவளா ாோ ? இந்தக் கலியாணம் அவளுக்குச் சம்மதி தான என்று ஒரு வார்த்தை கேட்காமல் ர்ே எப்படி ஒப்புக்கொள்ளுகிறீர்? ஆம்-நீர் கூறுவது நியாயம் தான்-என்ன தப்பிதம் செய்தேன்!-கற்பகத்தைக் கேளாது நான் ஒப்புக்கொண் டது தவறுதான் என்னே மன்னிக்கவேணும்-உங்கள் மனமெல்லாம் நான் பிராமின் (Non-brahmin) பார்ட்டியிலும்-எலெக்ஷன் களிலும் இருக்கிறது-இதையெல்லாம் கவனிக்க உங்க ளுக்கு கோமேது ? (திருவாறு நகைத்து) உம் - வாஸ்தவம்தான் - அவளைக் சேட்டுவிடவேண்டும், அடே போயி !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/94&oldid=725834" இலிருந்து மீள்விக்கப்பட்டது