பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2) பிராம்மணனும் சூத்திரனும் 89 போயி. த. சா.வெ. 3II. Gഖ. ८:६० (கீழிருந்து) இதோ ஒஸ்தினி! போயி வருகிருன். அாே, கிந்த போயி, சின்ன அம்மனி ஒக நிமிஷம் இக்கட ரம்மனி செப்பு. (போயி போகிருன்.) வெங்கடேசம்-வா-காம் வொண்டாவில் இருப்ப்ோம். (புறப்படுகின்றனர்.) இருங்கள் இக்கேயே-நீங்களிருந்தால் என்ன? கற்பகம் தான் உங்களிருவரையும் பெரியப்பா சிற்றப்பா என்று அழைக்கின்ருளே-சிறுவயது முதல். கற்பகம் வருகிருள். அழைத் தீர்களாமே-அப்பா ? ஆம் அம்மா, உட்கார். உன்னுடைய பெரியப்பா, சிற் றப்பா எதிரில் நீ உட்காருவதற்கென்ன ? உட்காாம்மா. (கற்பகம் உட்காருகிமுள்.) கற்பகம்-உன்னே-அண்ணுசாமி முதலியார் பிள்ளைக் குக் கேட்கிருர்களம்மா-உன்-இஷ்டம் எப்படி?-என்ன சும்மா இருக்கிருய்?-உன் மனதிலிருப்பதை தாாாள மாய்ச் சொல்லம்மா-கான் ஒன்றும் கோபித்துக் கொள்ளமாட்டேன். சொல் அம்மா, இதில் தவருென்றுமில்லை. இஷ்டமிருந்தால் இஷ்டமென்று சொல், இல்லாவிட் டால்-இல்லையென்று சொல்லிவிடேன் ? (கற்பகம் மெளனமாய்த் தலையைத் திருப்பிக்கொள்கிருள்.) என்ன அம்மா- உன் பதில் என்ன? என்ன முதலியார் ? வாயைத் திறந்து பதில் சொல்ல வேண்டுமோ இன்னும்-இஷ்டமில்லை யென்று ! உமக்கு இன்று கண் மழுங்கியிருக்கிறதா என்ன? சரிதானம்மா-நான் ஒரு கப்பிதம் செய்துவிட்டேன்உன்னே க் கேளாது, ஆகட்டும் என்று ஒப்புக்கொண் 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/95&oldid=725835" இலிருந்து மீள்விக்கப்பட்டது