பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 3ዥ(, Gഖ. 母耳。 பிராம்மணனும்-சூத்திரனும் (காட்சி-2 டேன்; அதற்குத்தான் என்ன செய்வது என்று யோசிக் கிறேன். அப்புறம்-உங்கள் இஷ்டம் (சரேலென்று கண்களில் நீர்ததும்பக் கீழேபோய்விடுகிருள்.) தர்மலிங்க முதலியார்-இப்படிப்பட்ட புத்திசாலியான பெண்ணே அண்ணுசாமி மு.கலியார் மகனுக்கு-தாரை வார்த்து கொடுக்கப் போகிறீரா நீர் ? அதைவிட-என் மகளாயிருகதால்-யமனுக்கு-தாரை வார்த்துக் கொடுத் து விடுவே ன் ! நீங்கள் சொல்லுவது எனக்கு அர்த்தமாகிறது-ஐயோ! என்ன தவறிழைத்தே ன் நான் ! வெங்கடேச முதலி யார், சாம்பமூர்த்தி ஐயர்-உங்களைவிட எனக்கு அன் யோன்ய நண்பர்கள் இல்லை. இந்த தர்மசங்கடத்தி னின்றும் நீங்கள்தான் என்னே க் காப்பாற்றவேண்டும், என்பெயர் கெடாதபடி, கானி துவரையில் ஒருமுறை ஏதாவது வாக்குக் கொடுத்தபின், அதனின்றும் தவ றினவனல்ல, எனும் பெயர் பெற்றிருக்கிறேன். ஆகவே நானுக-அண்ணுசாமி முதலியாரிடம்-இந்தக் கலியா ணம் நடவாது என்று சொல்லமாட்டேன்-நீங்கள் எப்பிரயத்னமாவது செய்து, இது நடவாதபடி தடுத்து விடுங்கள்-என்ன வேண்டுமென்ருலும் செய்யுங்கள்உங்களுக்கு முழு அதிகாரம் கொடுக்கிறேன். வ்வள சொன்ன போதும்-நாங்கள் பார்த்துக் தி.து لائے கொள்ளுகிருேம் (சாம்பமூர்த்தி ஐயரும், வெங்கடேச முதலியாரும்-தர்மலிங்க முதலி யார் கையைப்பிடித்துக் குலுக்கு கின்றனர்.) காட்சிமுடிகிறது.

  • ధa@kళ=
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/96&oldid=725836" இலிருந்து மீள்விக்கப்பட்டது