பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2) பிராம்மணனும்-சூத்திரனும் 91 மூன்ருவது காட்சி. இடம்-ராமகிருஷ்ண ஜயர் வீட்டில் ஒர் அறை. காலம்-காலே. சீதாராமன் படுக்கையின் மீது உறக்கத்தில் புறண்டு கொண்டிருக்கிருன். சீ. அவன் தலையில் கட்டு கட்டியிருக்கிறது. அவன் மார்பின்மீது ஒரு மணப் பத்திரிகை யிருக்கின்றது. மோசம் (உறக்கத்தில் கற்பகம். கற்பகம்! இப்படியும்செய்யலாமா ? [56T விழிக்கிருன், அறையிலிருக்கும் கடியாரம் எழு அடிக்கிறது; எழுந்திருக்கிருன்) ஆ எழுமணி! அம்மட் ம்ெ கொஞ்சமாவது துரங்கினேனே -இது கனவா ? ஐயோ! இல்லை! இல்லை! இதோ மணப்பத்திரிகை யிருக்கி றது! (அகை யெடுத்து) ஹா இன்னெருமுறை வாசித்துப் பார்க்கிறேன் ! என் குமாரத்தி சிரஞ்சீவி செளபாக்கிய வதி கற்பகம்மாளுக்கும்’- ம் -- ம-ா-ா-பூ ஆபட்டு, பொழிச்சலூர், அண்ணுசாமி முதலியார், சீமந்த புத்தி ார் சி. சூரியப்பிரகாச முதலியாருக்கும் :-(ஒருவிதமாக ஈகைத்துவிட்டு அதைக்கிழித்தெறியப் பார்க்கிருன்) தேதியைப் பார்த்துவிட்டு கிழித்தெறிவோம்-'ஜூன் மாதம் இருப தாம் தேதி காலை 9 மணிக்குமேல்” (அதைக் கிழித்தெறிந்து). என் தலை சுழல்கின்றது மறுபடியும் எனக்கு மூளை ஜ்வாம் வரும்போலிருக்கிறதே என் தந்தை தாயர் பொருட் டாவது நான் பிழைத்திருக்க வேண்டுமே !-எனக்குப் பயித்தியம் பிடித்தால் அவர்கள் கதிஎன்னவாகும்!-தகப்ப ஞர் கூறுவது வாஸ்தவம்தான்- இந்த சூத்திரர்களை நம்பவே கூடாது -அதிலும் முதலியார்களே-அதிலும் அவர்கள் பெண்களை கற்பகம் ! (படுக்கையிற் படுத்து தேம்பி அழுகிருன்) போயும் போயும் அந்த மடயனே மணக்க எப்படி சம்மதித்தாள் ! என்னவென்முலும் அவளுடைய தகப்பனர் மாத்திரம் பொய் உரைக்க மாட்டார். நமது முன்னேர்கள் கூறியது உண்மை தான். சீ! இவ்வுலகத்தில் ஒரு ஸ்திரீயையும் நம்பலாகாதுஎன் தாயாரைத் தவிர -கற்பகம் கற்பகம்! நீ உன் வார்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/97&oldid=725837" இலிருந்து மீள்விக்கப்பட்டது