பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 Luft. Loss, Llis. ੬, هلسGl பிராம்மணனும் - குத்திரனும் (சாட்சி-3 தையைக் காப்பாற்ருவிட்டாலும் நான் என் வார்த்தை யைக் காப்பாற்றுகிறேன்!-அப்படியல்ல! இதுதான் தக்க யோசனை என் தாயாரின் மனுேபீஷ்டத்தையாவது நிறைவேற்றி-பிறகு இறக்கிறேன் !-யாாடா அங்கே? பாஷியம் ! (மேஜையின் மீதிருக்கும் மணியை அடிக்கிருன் ) (உள்ளிருந்து) வந்தேன் ! பாவியம் வருகிமுன், கூப்பிட்டைங்களா ? பாஷியம்-சுடச்சுட ஸ்டிாாங் கப் (Strong Cup) காபி-ஒருகப் கொண்டுவா ! சீக்கிாம். நீங்க காபி சாப்பிடுகிறதில்லையே! அடே அதனப்பிரசங்கி-சொன்னபடிசெய்-சீக்கிாம் கொண்டுவா. இன்னும பல் விளக்கவில்லையே! எல்லாம் விளக்கியாயிற்று கொண்டுவா சிக்கிரம் (பாஷி யம் போகிருன்.) நாலும் பொய்பேசக் கற்றுக்கொண் டேன் - நான் மாத்திரம் என் பொய் பேசக்கூடாது ! டாக்டர் பொைாா வருகிரு.ர். வாருங்கள் டாக்டர் வாருங்கள் உட்காருங்கள். உட்கார சாவகாசமில்லை-நான் சீக்கிரம் போகவேண்டும். (தலைக்கட்டை யவிழ்த்து) ஏறக்குறைய எல்லாம் ஆறிவிட் டது (வே றுகட்டைக் கட்டுகிருர், பாகதியம் ஒரு வெள்ளிப் பாத்திரத்தில் காபிகொண்டுவந்துக் கொடுக்க அதை சீதாராமன் சாப்பிடுகிருன் நாளேக்கு கட்டையவிழ்த்து விடலாம். இனி நான் வரவேண்டியதில்லை. ஒரு தைலம் அனுப்பு கிறேன். அதை மாத்திரம் தடவிக்கொண்டு வாருங்கள். குட்மார்னிங்-என்ன கை நடுக்குகிருற் போலிருக்கிறதே? அதெல்லாம் ஒன்றுமில்லை டாக்டர் சுடச்சுட காபி சாப்பிட்டேனே அது தான், வேருென்று மில்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/98&oldid=725838" இலிருந்து மீள்விக்கப்பட்டது