பக்கம்:Brahmin Versus Non-brahmin.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-2) பிராம்மண லும்-குத்திரனும் 93 பே. பெ. பெ. GLl. LD• டாக்டர்-ஒருவார்த்தை-பாசுகியம் நீ போடா (பாஷியம் போகிருன்) டாக்டர் நான் கேட்கும் கேள்விக்கு உண் மையில் பதில் சொல்லவேண்டும். என் தாயார் இனி பிழைப்பது கடினம் என்று நான் நன்ருய் அறிவேன்-- அவர்கள் இன்னும் எத்தனை நாள் ஜீவித்திருப்பார்கள் என்று கினைக்கிறீர்கள் : இதைப்பற்றி காங்கள் சொல்லக்கூடாது என்ற ஒரு கோட்பாடுண்டு. பெரிதல்ல-எனக்குமாத்திரம் சொல்லுங்கள்- ர ன் வேறு யாருக்கும் சொல்வதில்லை. இன்னும் பத்து பதினேந்து நாட்களுக்குமேல் தாங்கு வது கடினம்-காலில் கொஞ்சம் வீக்கமும் கண்டிருக் கிறது. சரி !-நீங்கள் வாருங்கள்இதை அவர்களிடம் கூரு தீர்-இதைக் கேட்டால் பத்து நாளிருக்கிறது இன்றைக்கே போய்விட்டாலும் போய் விடும். இல்லை, இல்லை நான் சொல்லமாட்டேன். குட்மார்னிங் ! குட்மார்னிங் ! (போகிருர்) இன்றைக்கென்ன தேதி பதினேந்தோ ?-இ ன் னு ம் ஐந்து நாளிருக்கிறது-நான்கு நாள் கலியாணம்-உம்! கலியாணம்!-அப்பா ! அப்பா -நம்முடைய ஏற்பாட் டிற்கு சரியாயிருக்கும். (இரண்டு வேலைக்காரிகள் சக்கரம் வைத்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் மாக தம்மாளைத் தாக்கிக் கொண்டு வருகின் றனர்) அம்மா! உங்களுக்கேன் இன்னும் இந்த கஷ்டம்? எனக்கு உடம் பெல்லாம் சவுக்கியமாய் விட்டது : நான் வருகி றேன் உங்கள் அறைக்கு வேண்டிய பொழுது. கண்ணே!-டாக்டர் வந்து பார்த்து விட்டுப்போனாா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Brahmin_Versus_Non-brahmin.pdf/99&oldid=725839" இலிருந்து மீள்விக்கப்பட்டது