பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

・さ町。 @F目。 இடைச்சுவர் இருபுறமும் துக்கொண்டிருப்பதைப் பார்த்தால், கொஞ்சம் எழுந்தி ருந்து செய்யவேண்டியதை யெல்லாம் முடித்து விடு. எ குட்டி ! நிஜமாகச் சொல், நாமும் இப்படி அந்தஸ் திலிருந்து இப்படி சந்தோஷமாயிருந்தால் எவ்வளவு ான் ருயிருக்கும் எப்பொழுதாவது நாம் இப்படி இருப் டோமென்று நினைக்கிருயா ? அந்தஸ்தும் சங்கோஷமும் மெத்தைகள் தைத்த சோபாக்களிலும், வெள்ளிக் கிண்ணங்களிலும், பட்டுத் துணிகளிலும், இரட்டைக் குதிரை கட்டின கோச் வண்டியிலேயும் மோடார் வண்டியிலேயும் தான் சந்தோ ஷம் இருக்கிறதோ இல்லவேயில்லை, சந்தோஷம் என் பது மனதில் இருக்கவேண்டும். (மெல்ல யோசனையுடன் எழுங்கிருந்து) ஒருவேளை நீ சொல்லு கிறது. வாஸ்தவமாயிருக்கலாம். நீ ஒரு பெரிய வேதாந்தி யாகப் பிறந்திருக்கிருய் ! (வலது புறம்) சாவித்திரி வருகிருள். (கட்டிலின் அருகிற் போய்) அழைத்தீர்களா ? நான் சஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்தேன்-எப்படி யிருக்கிறது உங்களுக்கு இப்பொழுது : ஆம்-நான் கூப்பிட்டேன்-கூப்பிட்டேன்-ஸ்வாமியை என்னே கொண்டு போய் விடும்படி ! இது என்னுல்பொறுக்க முடியவில்லை ! கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள்-கொஞ்சம் நேரம்-இது தான் கடைசி நாள்-வயித்தியர் சொன் குரே. அப்படிச் சொன்னுரா ?-ஆம்-அப்படித்தான் இருக்க வேண்டும்-அப்படித்தான் முடியு மென்று-நான் கினேக்கிறேன்-ஆயினும்-ஆயினும்-நான் போனபிறகு ஐயோ பெண்ணேl-நீ என்ன செய்யப்போகிருய் P

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/12&oldid=725843" இலிருந்து மீள்விக்கப்பட்டது