பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g面, 守f、 3. இடைச்சுவர் இருபுறமும் (வலது புறம்) என் நா வரண்டு போகிறது!-எரிகிறது எனக்கு!-கிரம்ப தாக மெடுக்கிறது -கொஞ்சம் போய்-எனக்குத்தீர்த் தம் கொண்டுவா தாகத்திற்கு ? (அழுவதை நிறுத்தி, முகம் எடுத்துப் பார்த்து) கஞ்சி சித்தமா யிருக்கிறது. அதை நீங்கள் சாப்பிடலாம்-அது உங்கள் தாகத்தைத் தணிக்கும் வேண்டாம்! வேண்டாம்-வேண்டாம்! உன் கஞ்சி எனக்கு வேண்டவே வேண்டாம் ! எனக்கு வேண்டியது தீர்த்தம்-தீர்த்தம்-தீர்த்தம் ! வயித்தியர் சொன்னரே ஐயோ! என் உயிர் போகிறது 1 என் கடைசி வேண்டு கோளை மறுக்காகே -கொஞ்சம் தீர்த்தம்! தாகத்திற் கில்லாமலா சாகச்சொல்லுகிருய் என்னே தாகம் தாகம் என்று தண்ணீருக்காக அழுது கொண்டு ? (சொஞ்சம் எழுந்திருந்து) நீ செய்யமாட்டாய் ?-சரி நான் போய் -(பலஹீனத்தினல் எழுந்திருக்க முடியாது அப்படியே படுக்கையில் விழுகிருன்) ஹா ! (சாவித்திரி போகிருள்.) (இடது புறம்.) நீ எனக்குக் கொடுக்கமாட்டாய் எங்கே உன்பை ? (அவள் உடம்பில் தேடிப்பார்க்க முயலுகிருன்.) இதோ பார் ! என்னேத்தொடாகே ! கொஞ்சம் தயவுசெய் தோன் என் கண்னு பெண் சாதி ! மற்றப்பெண்சாதிகள் எல்லாம் ? எல்லாரையும்விட தோன் என் கண்ணு -வா, எங்கே இருக்கிறது பை ரி (மறுபடியும் அவளருகிற் போகப் பார்க்கிருன் )

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/14&oldid=725845" இலிருந்து மீள்விக்கப்பட்டது