பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 , إيه L–ss. Gir. i-ss. இடைச்சுவர் இருபு றமும் சாஸ்திரியார், பணம் எல்லாம் போய் நிரம்ப ஏழையாகிப் போய்விட்டார் என்று நினைத்தேனே மோட்டார் காரில் வந்த வயித்தியர் யார் அது ? அவரை டாக்டர் ராஜா என்று கூப்பிடுகிருர்கள்-கிரம்ப நல்லவர், கெட்டிக்காரர், நல்லசுபாவம், பணக்காரன் எழை யென்று பாராமல் எல்லோரிடமும் மிகவும்பட்ச மாயிருக்கிருர் என்று சொல்லுகிருர்கள். எல்லோரும் அவரைத் தெய்வம்போலக் கொண்டாடுகிருர்கள். உன் கதைகளை யெல்லாம் கேட்டுக்கொண்டிருக்க எனக் குக் காலமில்லை. கானிப்பொழுது போய் எல்லாம் சித்தம் செய்யவேண்டும். வெளியில் இருந்து ஜாக்கிாதையாகப் பார்த்து எனக்குத் தெரிவி. (போகிருன்.) வாஸ்தவம் பெண் பிள்ளைகளாகிய நாங்கள் காத்துக் கொண்டும் பார்த்துக்கொண்டும் இருக்கவேண்டியது தானே ! (தன் டையை எடுத்து அதிலிருந்து வெளியில் எறியப்பட்ட வெற்றிலை பாக்கு முதலிய வற்றை அதில் மறுபடியும் போட்டு நிரப்ப ஆரம்பிக்கிருள்.) (வலது புறம்.) டாக்டர் ராஜா வருகிருர், (சாவித்திரி அவரைக்கண்டதும் எழுந்து தன் முகத்தை மூடித் கேம்பி அழ ஆரம்பிக்கிருள்.) அம்மா, கொஞ்சம் பொறுமையுடன் இரு அவருடைய உயிரைக்காப்பாற்ற வேண்டுமென்ருல் நீ இம்மாதிரி யெல்லாம் அழுகைக்கு இடங்கொடுக்கக்கூடாது. டாக்டர், எனக்கு வேருெருவரும் இல்லை இவ்வுலகில் ! பரமேஸ்வான் இருக்கிமுர்-அவரை நம்பி அவருக்குப் பிரார்த்தனே செய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/22&oldid=725853" இலிருந்து மீள்விக்கப்பட்டது