பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g官, . آسا .IT --سt இடைச்சுவர் இருபுறமும் 17 டாக்டர், வேறென்ன இருக்கிறதெனக்கு-உம்முடைய பட்சமும் பரமேஸ்வரன் கருணையுமன்றி ! (நோயாளியின் அருகிற்சென்று) சாஸ்திரியார், எப்படியி ருக்கிறீர்கள் இப்பொழுது ? இன்னும் சாகாமல் இருக்கிறேன்-டாக்டர்-இதுவரை யில் யமவாதனே அனுபவிக்கிறேன் ! சீக்கிரம் இந்த பாதையெல்லாம் நீங்க, எனக்கு ஏதாவது கொடுத்து விடலாகாதா ? - நீர் கினைக்கிறபடி அப்படி கெடுதியாய் ஒன்றுமில்லை உமக்கு என்று எண்ணுகிறேன். நீர் இன்னும் ஒரு ஐம்பது வருஷம் வாழவேண்டியிருக்குமென நம்புகிறேன். அந்த வியாகி அதன் ஸ்வரூபத்தைக் காட்டித்தானே தீரவேண்டும் நீர் இவ்வளவு தாங்கியது விசேஷம், நாளைக்கு இன்னும் சுவஸ்தமாகும். ஆம்-நாளே காலை நான் உயிரோடிருந்தால் -என் முடி விற்கு நான் நெருங்குகிறேன் என்று எனக்குள் ஏதோ சொல்லுகிறது. அதெல்லாம் அபத்தம் சாஸ்திரி-அப்படி யொன்றும் இல்லை. உம்முடைய வியாகி தான் முடிவிற்கு நெருங்கு கிறது - எதோபார்க்கிறேன். (வயித்தியர் நோயாளியை ஜாக்கிரதையா கப் பரிசோதிக்கிறு ர்.) (இடது புறம்) எதோ பார்க்கிறேன் ! மற்ருெரு பை எங்கே ! (கன் இடுப்பிலிருந்து மற்ருெரு பையை எடுத்து அதிலிருக்கும் பணத்தை எண்ணி) ஈசனே ஈசனே ! இந்தப் பையை மாத்திரம் பார்த்திருத்தால்-ஆ பொழுதாச்சுது நான் போகவேண்டும். (மறுபடியும் அக்கப் பையை ஒளித்துவைத்து கொண்டு வெளியே போகிருள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/23&oldid=725854" இலிருந்து மீள்விக்கப்பட்டது