பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Լ-T» 母留。 L-Пї. இடைச்சுவர் இருபுறமும் 19 கின்றன. அவர் மாத்திரம் உயிர்பிழைத்தாற் போதும்எனக்கு நகைகள் எதற்கு ஆயினும் இன்று இவ்வளவு பொழுதாகி விட்டதே ! (தன்னிடமிருந்து ஒரு நூறுரூபாய் கோட்டை எடுத்து அவளிடம் நீட்டி) தயவுசெய்து எனக்கு உத்தரவு கொடுக்கவேண் டும். இதை நீ வைத்துக்கொள் அம்மா, சிலவை ஒன் றும் கவனிக்காதே. நான் ஏதோ தர்மமாகக் கொடுக் கிறேன் என்று இதைவாங்கமாட்டேன் என்று சொல் லாதே. உங்களுக்கு எப்பொழுதாவது சவுகர்யமாயி ருக்கும் பொழுது இதை உங்களிடமிருந்து வாங்கிக் கொள்ளுகிறேன். ஆ - வந்து போவதற்கே உங்களுக்குச் சேரவேண்டியதை வேண்டாம் டாக்டர்-அது முடியாது. நீங்கள் நாங்கள் கொடுக்கவில்லையே! அதனுடன் இதுவுமா ? அவருடைய உயிரைக் காப்பாற்ற வேண்டியது உன் கடமையல்லவா? உன் சகோதரனிடமிருந்து பெறுவது போல் இதைப் பெற்றுக்கொள் இதற்கு ஆட்சேபனை செய்யாதே ! (யோசனை செய்து, திர்மானித்து, அந்த நோட்டை வாங்கிக் கொண்டு) ஆம் டாக்டர், இதைவாங்கிக் கொள்ளுகிறேன். எனக்கு இவ்வளவு உபகாரம் செய்யும் இவ்வுலகில் மிகுந்த உத்தமும் பட்சமுமுடைய ஆன்மாவைப் படைத்த உம்மிடமிருந்து, எதையும் வாங்கிக்கொள்ள நான் வேண்டாம் என்று மறுப்பானேன் அது எப்படி என்னல் முடியும் ? நான் திருப்பிக்கொடுப்பதாவது எதையும் சுவாமி தான் உமக்கு நாளை காலை நான் வருகிறேன். அவருடைய உடம்பு அனுகூலமாயிருக்குமென்று கோருகிறேன். (டோகிருர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/25&oldid=725856" இலிருந்து மீள்விக்கப்பட்டது