பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைச்சுவர் இருபுறமும் 21 நம்முடைய பாட்டனர் துபாசி ரங்கநாத முதலியார் இந்த வீட்டில்தான் வாழ்ந்திருந்து இங்கேயே காலமா னர். நம்முடைய குடும்பத்தில் இது நூற்றைம்பது வருஷத்துக்குமேல் இருத்திருக்கலாம் இந்த விடு. ஆல்ை இந்த வீட்டை நான் இன்னும் அதிகமாகவிரும்ப வேண்டும். அம்மாவியும் அவள் பின்னல் விா சாமியும் வருகிருர்கள். நளினி, அவள்தான் அம்மாயி, வேலைக்காரி. அவளும் அவள் புருஷன் விராசாமியும் இந்த வீட்டில் பதினைந்து வருஷங்களாக இருக்கிரு.ர்கள். அத்தனே வருஷங்கள் தான் ஆச்சுது நானும் இவ்வுலகத் திற் பிறந்து. அம்மாயி, உன் எஜமானர் உன்னே ப்பற்றி என்னிடம் அதிகமாய்ச் சொல்லியிருக்கிருர், லட்சுமி வருவதற்காக எதிர்பார்ப்பது போல் நீங்கள் எப்பொழுது வருவீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண் டிருந்தோம் காங்கள். எங்கே உன் புருஷன் அவன்தான ? அவன் பெயர் என்ன ? ஆம்- வீராசாமி. ஆமாம், கலியானத்திற்கு வந்திருந்தாயல்லவா ? ஆமாம் அம்மா, இந்த வீட்டை எல்லாம் சுத்தப்படுத்தி சித்தமாய்ன்வக்க முன்பு வந்து விட்டேன். நாழியாச்சுது நளினி, இன்னும் கால்மணி கோத்தில் நம் முடைய சிநேகிதர்களெல்லாம் இங்கு வருவார்கள், அவர் களையெல்லாம் வரவேற்று அவர்களுடன் நீ பேசவேண் டும். நீ எப்பொழுது வருவாய் என்று அவர்களெல்லாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக கான் கேள்விப்படுகிறேன். ஏன் ? எதற்காக !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/27&oldid=725858" இலிருந்து மீள்விக்கப்பட்டது