பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 2 リ。 瑙。 இடைச்சுவர் இருபுறமும் அவர்களுடைய ஆப்கண்பனுடைய அருமையாம் மனேவியென்று தான், சந்தேகமென்ன ? ஆடவர்களேப் பார்த்து நான் அவர்களுடன் ஏன் பேச வேண்டும் P

  • { * - re * & * - * தோபார் . நான் சீமைக்குப்போய் அங்கே படித்தவன் ஆச்சுதே ; ஆகவே என் பெண் சாதி சோஷாவாயிருக் கலாமா ?

உம் -நான் என்ன செய்ய வேண்டும் ? உள்ளே போய், (էԲ கம் கழுவிக்கொண்டு இங்கு வந்து உட்கார், பிறகு நான் சொல்லுகிறேன். நல்லது அப்படியே -வா அம்மாயி. (அம்மாயி யுடன் போகிருள்.) விராசாமி -எல்லாம் சித்தமாயிருக்கிறதா 3 ஆமாம், எசமான்-எல்லாம், தேத் தண்ணிரும் பலஹாா மும் கூட, வரவழைத்து சித்தமாய் வைக்கப்பட்டிருக் கிறது. எனக்கு ஏதாவது காகிதங்களாவது தந்தியாவது வந்த தா ? இல்லை எசமான், நளினி வருகிருள். இதோ வந்துவிட்டேன்-நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் ? இதோ சொல்லுகிறேன் (சுற்றிப்பார்த்து) இந்த காற் காலியில் உட்கார்ந்து கொள், எல்லோரும் போகும் வரை யில் இதைவிட்டு எழுந்திருக்காதே; என்னுடைய கினே கிதர்களை நான் இன்னர் இன்னர் என்று தெரிவிக்கும் பொழுது, சமஸ்காரம் செய்து விட்டு, பிறகு பேசிக் கொண்டிரு-நான் சொல்வது தெரிகிறதா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/28&oldid=725859" இலிருந்து மீள்விக்கப்பட்டது