பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ෆ්. 守官。 2 5 இடைச்சுவர் இருபுறமும் சில் என்று.!-சில் என்று -பனிக்கட்டிபோல் ! (சாவித்திரி போகிமுள்) (இடது புறம்) கேத்தண்ணீர் செய்தாயிற்ரு தயாராக இருக்கிறதா? ஆம் எசமான், எல்லாம் தயாராக இருக்கிறது. (வலது புறம்). சாவித்திரி வருகிருள். மருத்து வந்து விட்டது. நீ அந்த மருத்தைச் சாப்பிடு எனக்குத் தண்ணீரைக் கொடு, (எழுந்து உட்கார்ந்து, சாவித்திரி கையினின்றும் லோட்டாவைப் பிடிங்கி சீர்த்தத்தைக் குடித்து விடுகிருன் சாவித்திரி மருந்து புட்டியைத்திறந்து ஒருபுள்ளி மருங் தைக் கொடுப்பதற்கு யத்னம் செய் கிருள். சாவித்திரிபோகிருள்) (இடது பறம்.) அநத்தாசாரியார் வருகிருர், ஆஹா அநர்தாசாரியார் வாருங்கள், சேஷமம் தானே ? - • - - * . . . * - 兹 י ארץ - . கூேமம் தான். நிரம்ப சந்தோஷம் என் ஆசிர்வாதம் உங்களுக்கு ! நீங்கள் பெருவாழ்வு வாழ வேண்டு மென்பது என் கோரிக்கை. நாங்கள் இங்கு வந்த முதல்நாளே எங்களை நீங்கள் பார்க்கவந்தது கிாம்ப சந்தோஷம். நான் சில சினேகிதர் களுக்குத் தான் எழுதியனுப்பினேன். நீங்கள் பட்ட 4.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/31&oldid=725863" இலிருந்து மீள்விக்கப்பட்டது