பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜெ. 虾川。 ஜே. ஜே. 邱可。 இடைச்சுவர் இருபுறமும் 37 நீங்கள் சேஷமம் தானே ? நீங்களும் உங்கள் மனைவியும் பதினறும் பெற்று பெரு வாழ்வு வாழவேண்டும்! முதலியார் அவாள் கேமம் தானே ? நீங்களும் கூேமம் தானே ? உங்களுக்குக் கலியான மாச்சுது என்று கேள்விப்பட்டேன், கிாம்ப சங் தோஷம். நீங்களிாண்டு பெயரும் பெருவாழ்வுவாழ வேண்டும் ! அது தான் என் பெண்சாதி-என்னுடைய சிநேகிதர் கள்.- ஜெய கோவிந்த நாயுடு-உம்-பாரியண்டு கம் பெனி துபாசி-ாாமகிருஷ்ண முதலியார்-ஹைகோட்டு வக்கீல். (நளினி அவர்களிருவருக்கும் சமஸ்காரம் செய்ய, அவர்கள் அவளுக்கு சமஸ் காரம் செய்கிரு.ர்கள்.) தயவுசெய்து உட்காருங்கள், கான் எழுத்திருக்காததற் காக என்னே மன்னிக்க வேண்டும்; இன்றைக்கு என் லை முடியாது. உங்கள் காலுக்கு என்ன நேர்ந்தது? (கலவரப்பட்டு) ஒன்றுமில்லை-இன்றைக்கு மாத்திரம். ரெயிலில் இருந்து அரைமணி நேரத்துக்கு முன் தான் நாங்கள் வந்து சேர்ந்தோம்-உங்களுக்குத் தெரி யுமே? எனக்கு மிகவும் வருத்தமாயிருக்கிறது. வருத்தப்படவேண்டிய விஷயம் ஒன்றுமில்லை-கொஞ் சம் தேத்தண்ணீர் சாப்பிடமாட்டீர்களா ? கொஞ்சம் வேண்டாமா? சந்தோஷம்-கட்டாயமாகச் சாப்பிடுகிருேம். பையா இவர்களிாண்டு பெயருக்கும் தேத்தண்ணீர் கொண்டுவா. (வீராசாமி போகிருன் ·

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/33&oldid=725865" இலிருந்து மீள்விக்கப்பட்டது