பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

野算, ஜே. 車重T、 班T, ஜே. 吓。 இடைச்சுவர் இருபுறமும் நீங்களும் கொஞ்சம் சாப்பிடமாட்டீர்களா ? அப்படியே நானும் சாப்பிடுகிறேன்-இன்னும் மற்ற விருந்தாளிகளும் வந்து சேர்ந்தபின். இன்றைக்கு அநேகம் பெயர் வரமாட்டார்கள் என்று கினேக்கிறேன். பாங்கிவட்டிங் ஹாலில் ஒரு முக்கியமான கூட்டம் கூடுகிருர்கள் இன்றைக்கு, அதில் கவர்னர் துரையவர்கள் அக்கிாாசனம் வஹிக்கிரு.ர். ஆளுல் முதலியார் ஏது அங்கு போகாதது ? இங்கேயும் அங்கேயும் இாண்டிடத்திலும் என்னுல் இருக்கமுடியாது. அதல்லாமலும், கவர்ன்மெண்ட் உத்தியோகம் வேண்டும் என்று நான் அபேட்சிக்க வில்லை- ஏதாவது பட்டம் வரவேண்டு மென்றும் நான் அபேட்சிக்கவில்லை. ஆனுல் முதலியார்-நீங்கள் சொல்வது-அங்கே போ கிறவர்கள் எல்லாம்அதல்ல; அப்படிச் சொல்லவில்லை நான்-என்னைப் பற்றி மாத்திரம் நான் பேசிக் கொண்டேன். விபாசாமி, தேத்தண்ணீர் பலஹாரம் முதலியனவெல்லாம் கொண்டுவருகிருன். இந்த சின்ன மேஜையின்மீதுவை ೨) ೧೧ು 58T. (வீராசாமி அப்படியே செய்கிருன்) இந்தத்தித்திப்புகளைக் கொஞ்சம் ருசிபார்க்கிறீர்களா ? எனக்குக் காரம்தான் இஷ்டம், சாப்பாட்டு விஷயத்தில் தான் அப்படி என்று கோரு கிறேன் ! குணத்திற் கேற்றபடி உணவு, என்று ஒரு பழமொழி சொல்லுகிருர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/34&oldid=725866" இலிருந்து மீள்விக்கப்பட்டது