பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜெ. & ff. érff, இடைச்சுவர் இருபுறமும் 29 அப்படியானல் ஒன்றுமே சாப்பிடாதவர்கள் எல்லோ ாையும் வெறுக்கவேண்டும் அது தங்கள் குற்றத்தைத் தாங்களே ஒப்புக்கொள்வது போலாகும் ! l (இதர விருக்காளிகள் வந்து வரவேற்கப் பட்டு, எல்லோரும் பட்சணங்களைப் புசிக்க ஆரம்பிக்கிருர்கள்.) (வலது புறம்) சாவித்திரி வருகிமுள், கையில் ஒரு வேளை மருத்தை எடுத்துக்கொண்டு. அந்தப்புதமருத்தில் ஒருபுள்ளி வார்த்துக்கொண்டு வந்திருக்கிறேன். இதைக் கொஞ்சம் சாப்பிடுகிறீர்க ளா ? டாக்டர் இதைப்பற்றி மிகவும் விசேஷமாகப்பேசு கிருர் ! சுடு உன்வயித்தியரைக் கொண்டுபோய் சுடுக்காட்டில் ! மருந்துகளைக்கொடுத்து என்னே யேன் கொல்லுகிருய் ? என் அந்தியகாலத்தில் கூட என்னே ச் சும்மா விட மாட்டாயா ? ஐயோ ஈசனே :-நீங்கள் ஏன் இப்படிப் பேசுகிறீர் கள்? வயித்தியர் இது உம்மை சுவஸ்தப் படுத்தும் என்கிருரே. சுவஸ்தப்படுத்திவிடும்-அதற்குச் சந்தேகமில்லை-நிரம்ப சரிதான்! நீ ஒரு மட்டி வயித்தியரினல் எனக்கு விதித் திருக்கிற ஆயுசை அதிகப்படுத்த முடியுமா ? நான் போனபிறகு உன் கதி என்னவாகுமென்று அந்த ஈசனுக்குத்தான் தெரியும் ! உன்னுடைய மிகுந்திருந்த நகைகளையும் விற்றுவிட்டாய் ! நான் அதற்கு அருஹ. ஞயில்லாதபோதிலும், நீ என் மீது அதிகபட்சம் வைத்து. பிரியமாயிருந்தாய் ! நான் உனக்குச் செய்த குற்றங்களுக்கெல்லாம். என்ன மன்னிப்பாய்-உன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/35&oldid=725867" இலிருந்து மீள்விக்கப்பட்டது