பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$组 இடைச்சுவர் இருபுறமும் உங்கள் கண்ணுக்கு என்ன வந்தது : உம்முடைய பெண்சாதி, ஒடமுயன்று கால் அதிகமாகச் சுளிக்கிக் கொண்டார்கள் என்றுபயப்படுகிறேன். என்ன முடனுய் இருக்கிருய் சாம்பமூர்த்தி காலில் கிரம்ப காயம்பட்டாற் போலிருக்கிறதே,-நீங்கள் தவறி விழுந்ததை நான் பார்க்கவில்லை. இல்லை இல்லை இங்கே நேரிடவில்லே அது. இன்று ரெயிலிலிருந்து எழுந்திருக்கும் பொழுது தவறிவிழுக் தாள். நான் எங்கே ரெயிலில் தவறி விழுந்தேன் கான் கால் கொண்டுவதைப் பற்றி சொல்லுகிறர்கள் அவர் கள்.-நான் பிறந்தது முதல் அப்படித் தானிருக் கிறது. அது. (சிக்கரபாணி அவளை உறுத்துப் பார்க்கிருன்.) இவர்கள் உங்களுடைய சிநேகிதர்கள், இவர்களிடமிருந் தாவது அல்லது மற்றவர்களிடமிருக்தாவது எத்தனே காலம் அதை மறைக்க முடியும்? எல்லாவற்றையும் அவர் கள் சீக்கிரமாகவே அறிந்துவிடுவார்கள்! நிரம்ப நாழிகையாச்சுது. காங்கள் போகவேண்டும், வருகிறேன் முதலியார் அவர்கள். நான் உத்திரவு பெற் அறுக் கொள்ளுகிறேன், வருகிறேன். (போகிருர், மற்றசிநேகிதர்களும் விடைபெற்றுக் கொண்டு வெளியே போகின்றனர்.) (வலது புறம்.) சாவித்ரி, அங்கே இருக்கிருயா ? சாவித்திரி வருகிருள். சரி-நான் போகிறேன். கடைசிகாலம் சமீபித்து விட்டாற் போலிருக்கிறது. என் நோயெல்லாம் அடங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/40&oldid=725873" இலிருந்து மீள்விக்கப்பட்டது