பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3, இடைச்சு வர் இருபுறமும் (அதைப் படித்துப் பார்த்து) சரி ஈசன் திருவுளம் இப்படி இருந்தது போலும்-உங்களுக்காக தான் விசனப்படு கிறேன். என் தகப்பனுருடைய உயில் பிரகாரம், அந்த சொத்துகளுக்கும் எனக்கும் ஒரு பாத்யதையு மில்லை யென்று பிரிவிகவுன்சில் முடிவாகத் தீர்மா னித்து விட்டார்கள் என்று அர்த்தமா என்ன ? அல்லது அதற்குமேல் ஏதாவது அப்பிலுக்கு இட முண்டோ ? இல்லை இதுதான் கடைசி முடிவு இனி கோருவதற் கொன்றும் இடமில்லை ! நல்ல பிரிவிகவுன்சில் இது இந் தியாவில் இாண்டு கோர்ட்டுகள் தீர்மானித்ததை மாற்றி, ஹிந்துலா இப்படி யென்று கிர்ணயம் செய்ய நாம் எப் படியும் ஜெயிப்போம் என்று எண்ணியே இன்றைத்தி னம் கிரஹப்பிரவேசத்திற்கும் விருத்திற்கும் ஏற்பாடு செய்தேன் இப்படி இடக்குமென்று நான் கனவிலும் கினேத்திருப்பேனுயின் ! நீங்கள் என்னே க் கலியாணம் செய்து கொண்டிருக்கமாட் டீர்கள் ஏன் அப்படிச் செய்தீர்கள் நான் உங்களிடம் அப்பொழுதே சொன்னேன், உங்களுடைய குணம் எனக்குத் தெரியும் என்றும், உங்களுக்கு என் மீது கொஞ்சமாவது பிரிய மில்லையென்றும், எல்லாம் உன் தாயார் செய்த மோசம் ! உன்னேயும் உன் சொத்தையும் அடித்துக் கொண்டு போக இன் னுெருவன் காத்துக் கொண்டிருக்கிருன் என்று என்னே நம்பும்படிச் செய்தாள். அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும், பிரிவி கவுன்சலில் விரோதமானல் யாரும் உன்னேத் தீண்டமாட்டார்கள் என்று ஏமாந்தவன் நான் ! உம் கிாம்ப சந்தோஷம் ஆகவே என்னேக் கலியாணம் செய்து கொண்டது என் பணத்துக்காக என்று நீங்கள் ஒப்புக்கொள்ளுகிறீர்கள் -அப்படி யில்லையென்று என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/42&oldid=725875" இலிருந்து மீள்விக்கப்பட்டது