பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 இடைச்சுவர் இருபு றமும் (இடது புறம்) fகளினி மெல்ல எழுந்திருக்கிருள், சக்க பாணி கோபமாய் நெறித்துக் கொண்டு நிற்கிருன். வீராசாமி ஒடி வருகிமு ன். அவன் பின் ஞல் அம்மாயி கலே காட்டுகிருள்.) (Fளினி யிருக்குமிடம் விரைந்து) என்ன அம்மா எப்படி விழுந்தீர்கள் ? விராசாமி போ வெளியே உன் வேலையைப் பார்! (வீராசாமி, மெல்ல யோசனையுடன் போகிருன். (மெல்ல பிடித்துக் கொண்டு எழுந்து நின்று) ஈசனே!-ஈசனே! இப்படியாகுமென்று யார் எதிர்பார்த்திருக்கக் கூடும்! i என்று சொல்லி கோபத்துடன் தன் கணவனைப் பார்க்சிமுள்.) என்ன நாடகமிது இப்படியாகு மென்று யார் எதிர் பார்த்திருக்கக் கூடும்! திரை இறங்குகிறது. గ్గ్సf ཕིབས་རྣམ་.།”"نايجية 参 , 转 ;్చ நாடகம் முற்றியது. ി མི་སྣ་རེ་བས་ بل __ ٩“} g

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/44&oldid=725877" இலிருந்து மீள்விக்கப்பட்டது