பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 의L-, அபு. , என்ன நேர்ந்திடினும் அவர்கள் காட்டிய தைரியம் என்ன ஆச்சரியகாமா யிருந்தது ! பாதுவு. அவர்களுக்கு-தைரியம் என்று நாம் கூறுகி ருேமே, அந்தக் குணத்தைப்பற்றி ஆலோசித் துப்பார்த் திருக்கிறீர்களா எப்பொழுதாவது ? என் ? என்ன அதைப்பற்றி ? தைரியம் என்று நாம் கொண்டாடுவது, என்ன நேர்ந்த போதிலும் தைரியமாயிருக்கும் குணத்தையே அத குல் உண்டாகும் பலன் இன்னதென்பதை அணுவள வேலும் யோசியாத அதிலிருக்கும் தன்மையே நமது மனத்தைக்கவர்கிறது. அதிக மடத்தனமாய்த் தோன் அம்பொழுதுதான் அதை நாம் அதிகமாகக் கொண் டாடுகிருேம். (சற்று தாரத்தில் வீராபாயும் பத்மினிபாபும் ஹிந்து சன் யாசிகளைப் போல் வேஷம் பூண்டு பாடிக்கொண்டு வரு கிமுர்கள்.) (பாட்டு.) ' வாழ்வாவது மாயம்மிது மண்ணுவது திண்ணம் பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய் செய்தபறிதான் தாழாதறஞ்செய் மின்றடங் கண்னன் மலரோனும் கீழ்மேலுற கின் முன் திருக்கேதார மேனிாே. ” (அதைச் செவிசாய்த்துக் கேட்டு) அந்தப் பிச்சைக்காரர்கள் என்ன இனிமையாகப்பாடுகிருர்கள் அவர்கள் பாடும் பதங்களில் எவ்வளவு உத்தாார்த்தம் அடங்கியிருக்கி றது யார் அங்கே ? ஒரு சிப்பாய் வருகிமுன். ஹா ਾਂ ! தங்கள் அடிமை. அங்கே பாடிக்கொண்டிருக்கும் பக்கிரிகள் யார் :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/46&oldid=725879" இலிருந்து மீள்விக்கப்பட்டது