பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

욱나, 욕나. 의니. 60. 욱니. என்ன நேர்ந்திடினும் 45 முன் உங்களைப் பார்க்கவேண்டுமென்று, எங்களுக்குள் பிரமாணம் செய்து கொண்டோம். இன்றைத்தினமே பாதுஷாவை நீங்கள் பார்க்கவேண்டு மென்ற பிடிவாதம் செய்ததாக எங்களுக்கு இப்பொ ழுது தான் தெரிவித்தார்கள். உங்களுடைய அந்திய காலம் அவ்வளவு நெருக்கத்திலிருக்கிற தென, எண்ணி னிர்களா ? இம்மாதிரியான சந்தர்ப்பங்கள், எங்களுக்கு தினம் கிட்டமாட்டா அன்றியும் அந்திய காலத்தைப்பற்றி நம்முள் யார் தான், அது இந்த சமயத்தில், இவ்விடத் தில், என்று கூறக்கூடும் ? ஆம், எப்பொழுதும் இறப்பதற்குச் சித்தமாயிருத்தல் புத்திசாலித்தனமாகும், இந்த உடையை நாங்கள் தரித்த பொழுதே தாங்கள் மரணத்துக்கு ஆயத்தமாகுேம். ஆம், உங்களைப்பார்த்த பொழுது எனக்கு அப்படித் தான் தோன்றியது. - எங்களுடைய சாஸ்திரப்பிரகாரம், இருப்பதெல்லாம் வெளித்தோற்றமே, உண்மையானது நம்மிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது. வெளித்தோற்றத்தை ஊடுருவிப் பார்த்தால் நமக்கு உண்மைபுலப்படாதா ? இல்லை! உண்மைவெளியாகாது -எப்பொழுதும் ! முதல் தோற்றத்திற்குப் பின்னிருக்கும் இன்னுெரு தோற்ற மாம், அதைப்போலவே இதுவும் மாயமாம். சாதுர்யமாகப் பேசவும் உங்களால் முடியும் என்று தெரிகிறது. கொஞ்ச நேரத்துக்கு முன் கூடாரத்துக்கு வெளியில் நீங்கள் பாடியதை நாங்கள் கேட்டபொழுது உங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/49&oldid=725882" இலிருந்து மீள்விக்கப்பட்டது