பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

육t니. என்ன நேர்ந்திடினும் குரல் மிகவும் இனிமையாக இருந்தது. வாஸ்தவத் தில், யாரோ ஸ்திரீகள் பாடுகிருர்களென்றே ஆச்சரி யப்பட்டேன். நீங்கள் ஸ் கிரீகளாகப் பிறந்திருக்க வேண்டும். ஆனல் காங்கள் மிகவும் சந்தோஷப்பட வேண்டும், ஏனென்ருல் ஸ்கிரிகளாக, பாதுஷாவின் சங்கிதானத் தைக்கிட்ட, எங்களால் முடிந்திராது. உங்களுடைய சாதுர்ய வார்த்தைகளால் நான் மிகவும் சந்தோஷமடைகிறேன். எங்கள் சாதுர்யத்திற்குக் காரணம், தர்மஸ்வரூபியாகிய தங்கள் முன்னிலையில் நாங்கள் இருப்பது தான், என் பதற்கு ஏதேனும் சந்தேகமுண்டோ ? நாங்கள் இப் பொழுதிருக்கும் ஸ் திதியில், சாதுர்யமாயில்லாமல் எப் படியிருக்கக்கூடும் ! (சிப்பாய் பிரவே சித்து அபுல்பஜலிடம் ஒரு இருபத்தைச் கொடுக் கிமுன். அபுல்பஜல் அதைப்படித்து, வீராபாய் பத்மினிபாய் இருவர்களையும் சற்று உற்றுப்பார்த்து, கிருபத்தை அக்பரிடம் கொடுக்க, அதை அவர்படித்து வீராபாய் பத்மினிபாயைத்தாமும் சற்று உற்றுப்பார்த்து விட்டு, பிறகு அபுல்பஜலைப் பார்த்து, புன்சிரிப்புக் கொள்கிரு.ர்.) அப்துல்கரீமை உள்ளே வரச்சொல். (சிப்பாய் போகிமூன். வீராபாயும் பத்மினிபாயும் கொஞ்சம் கலவாத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளுகின்றனர்.) அப்துல்கரீம் வருகிருன்-(வீாாபாயும் பத்மினிபாயும் കൂഖ്7് கண்டதும் சற்று திடுக்கிகி கின்றனர்.) பக்கிரிகளே!-உங்களைத்தான்-இந்த மனிதனே நீங்கள் முன்பே அறிவிர்கள் போலும், எங்கே, எப்பொழுது, எவ்விதம், இவனே யறியும்படி நேர்த்தது. உங்களுக்கு ? இந்த உலகம் எனும் நாடகத்தில் அநேக பாத்திரங்கள் மற்றும் அனேகபாத்திரங்களைச் சக்திக்கின்றன. எப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/50&oldid=725884" இலிருந்து மீள்விக்கப்பட்டது