பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 .سانی తి, என்ன நேர்ந்திடினும்

சிப்பாய் வெளியேபோய் பிரதாப்சிங்கை அழைத்துக் கொண்டு வருகிமுன். (பிரதாப் சிங்கைப்பார்த்ததும் வீராபாயும் பத்மினிபாயும் திடுக்கிடு கிமுர்கள். அப்துல்கரீமும் பிரதாப் சிங்கும் ஒருவரையொருவர் விழித்துப்பார்க்கிருர்கள்.) யாப்பா நீ என் பாசறையருகில் நீ சுற்றிக்கொண்டி ருக்கும்படி எப்படி நேர்ந்தது : உதய சிங்கினுடைய வேவுகாரர்களின் ஒருவன நீ ! உன் அரசனுடன் மலைகளின் குகைகளிற் பதுங்கி நீ சவுக்கியமாயிருந்திருக்கலாமே ? பாது ஷா அவர்களுக்கு எனது விண்ணப்பம் ! யுத்தத் திற்குரிய உமது பாசறையருகில் ஒரு ரஜபுத்திரன் சுற்றிக்கொண்டிருந்தால் அது பாதுஷா அவர்களைக் காப்பாற்றும் பொருட்டன்று என்று உறுதியாய் கம் பலாம். அன்றியும் அந்த ரஜபுத்திான் அதை மறுக் கமாட்டான். இவர்கள்-இப்பக்கிரிகள்-உனக்குத் தெரிந்தவர்களா ? (அபுல்பஜலுக்கு) என்ன ஆச்சரியம் நம்மைத்தவிர மற் றெல்லோரும் இப்பக்கிரிகளை அறிந்தவர்களாகத் தோற் μο ரு f t * as ற ஆறுகிரு.ர்கள். (வீராபாயும் பத்மினிபாயும் மறுபடியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள் ளுகின்றனர்.) நான் டில்லி பாதுஷாவின் சேவகன் அல்ல, அவருடைய ஜன்மவைரி என்னைப்பதில் உரைக்கும்படி கட்டாயப் படுத்த முடியாது. உன்னேக்கடைசி முறை கேட்கிருேம்; உண்மையை முற் றிலும் ஒளியாத உரைத்து, உன் குற்றத்தை யெல்லாம். ஒப்புக்கொள்வாயாயின் நீ உயிர் பிழைக்கலாம், இல்லா - விடின் இன்னும் கணநேரத்தில் நீ இறந்தவனே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/52&oldid=725886" இலிருந்து மீள்விக்கப்பட்டது