பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன நேர்ந்திடிலும் 岛真 உம்மீது பழிவாங்க வேண்டுமென்று தீர்மானித்து, எப் படியாவது எங்கள் உயிர்களைக் கொடுத்தாவது எங் கள் எண்ணத்தை நிறைவேற்ற இங்கு வந்தோம், ஒரு வார்த்தையிற் சொல்லுமிடத்து, உங்களைப் பார்த்து, என்ன நேர்ந்த போதிலும், உம்மைக்கொன்று, எங்களையும் கொன்று கொள்ள வேண்டு மென்று தீர்மானித்தோம். எங்கள் பத்னத்தில் அதிக பாகத்தை செய்து முடித்தோம், நீங்கள் அறிந்தபடி உங்கள் கூடாரத்திற்குள்ளும் துழைத்தோம்-ஆயினும், உங்கள் சங்கிதியில் வந்த சஷ்ணம், சாத்தமும் கருணையும் பொருங் கிய உமது முகமண்டலமானது எங்கள் எண்ணத்தைத் தோற்கடிக்க, எங்கள் குற்றமானது உமது கண்ணுக்குப் புலப்பட, எங்களாலேயே தாங்கள் கண்டிக்கப்பட்டவர் களாய், இங்கு கின்ருேம். அதே கிற்கிருனே அம்மனி தன்-அவனுயிரை காங்கள் ஒரு முறை காப்பாற்றினுேம் -மனிதனுகவும் சுத்த விரணுகவும் அவனே மதித்து, அவன் எங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டான் என்று கம்பினுேம், ஆயினும் உண்மையில் அவன் எங்களை ப்பின் தொடர்ந்து, அவன் எங்களுக்கு முற்றிலும் துரோகியா ன்ை. உங்கள் இஷ்டப்படி எங்களை நீர் தண்டியும்; எங் களுக்கு மரண தண்டனே யிடும்-ஆயினும், Tä 57 ಸವr பணுகப் பின் தொடர்ந்த ஒரு குற்றமும் இழைக்காத எங்களுக்காகத் தன்னுயிரையும் இங்ஙனம் இழக்கத் துணிந்த, இம்மனிதனே மாத்திரம் காப்பாற்றும் கருணைக் கடலாகிய சக்கி வர்த்தியே! உம்மை இாந்து வேண்டுகி • { ருேம் - *。 - - • ? - - āp?' IT &ü Δ.: 7 r_s) 写 &習riR 写 ! 16,\ e: fr: 2x, ಕಹಹಡಿಯ ாணிகளே, எழு திரு எகள இததன விசமும் பெருங் தன்மையும் வாய்ந்த நீங்கள், இப்படி என்னெதிரில் முழந்தாளிடுவது பொருத்தமானதன்று, உங்களுடைய ரஜபுத் குலத்திற்குரிய உண்மையான விசத்தின் பொருட்டும், கெளரவத்தின் பொருட்டும், உங்கள் மானத்திற்காகவும் தேசத்திற்காகவும் நீங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/55&oldid=725889" இலிருந்து மீள்விக்கப்பட்டது