பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 «لسا வீ. என்ன நேர்ந்திடினும் அங்கே விரா பாயாகிய நீ உன் புருஷனுடைய ஸ்தா னத்தில் மஹாராணியாக முடிசூட்டப்படுவாய் சக்கிரவர்த்தியின் கொடையாயிருந்த போதிலும் இப் படிப்பட்ட நிபந்தனே க்குட்பட்டதை நான் எப்படி அங்கீகரிக்கக்கூடும் ? நீ பெண்பாலா யிருந்தபோதிலும் உன்னே கிர்ப்தி செய் வது கடினம் அம்மா ஆயினும், என்ன நேர்ந்த போதி லும், உன்னே க் கிர்ப்தி செய்யவேண்டு மென்று நான் தீர் மானித்து விட்டேன். கிபந்தனைகள் ஒன்றுமின்றி, இந்த ராஜ்யத்தை நீ பெற்றுக்கொள். இத்தனே தயாளமும் பெரும் தன்மையும் இவ்வுலகமா னது எப்பொழுதாவது பார்த்திருக்கிறதா ? உங்கள் பெருமையானது, எங்கள் நன்றியறிதலைப் போல் அத்தனே பெரிதாக தழைத்தோங்குமாக ! உண்மையில் உயர்ந்தோரே, என்ன நேர்ந்திடினும், உத் தமாாய் விளங்குகின்றனர் திரை இறங்குகிறது. ~ هي "كابيعي § - ಆಳಿ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/58&oldid=725892" இலிருந்து மீள்விக்கப்பட்டது