பக்கம்:Bricks Between And At Any Cost.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைச்சுவர் இருபுறமும் 3 வேறுயார் செய்தது பொம்மைகளை ஆட்டிவைப்பது போல் கம்மை ஆட்டிவிட்டு, மறைந்திருந்து பார்த்து பரிஹாசம் பண்ணுகிருாே அவர்தான்-அந்த பரமேஸ் வான் தான் ! என்ன துர்அதிர்ஷ்டம்! இப்படியும் புத்திகெட்டுப் போ குமா மனிதர்களுக்கு ? உனக்குத்தெரியாதா? எல்லாம் பணத்துக் காகத்தான். ஏதோ நெருங்கினபந்து, அவளுடைய தகப்பணுருக்கு நான் வாக்கு கொடுத்து விட்டேன், என்கிற பெரிய பேச் செல்லாம், அவ்வளவும் மேல்வேஷம் ! சும்மா உளாதே நீ ஸ்வாமியைப்பற்றி துாஷிப்பது மல்லாமல், எப்பொழுது பார்த்தாலும் மனிதர்களைப் பற்றியும் நீ த.வருண எண்ணம்கொண்டிருக்கிருய். இத் தொட்டு செய்தான், அத்தொட்டு செய்தான், என்று ஏதாவது தப்பு:சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும் நீ! இந்த உலகத்திலே ஒருத்தணுவது உனக்கு யோக்கிய ஞகவாவது, நிஜம் பேசுபவனவது, ஈவு இரக்க முடைய வளுவது, தயாளகுண முடையவனுவது, இருக்கிரு னென நீ நம்பமாட்டாய் ! ஏ குட்டி ! நீ என்ளுேடு சண்டை போடவேண்டிய தில்லை. உன்னுடைய எஜமானனே, கிரம்பபுத்திசாலி நல்லவர் என்று நீ எண்ணில்ை, அவரிடம்போய் அதைச் சொல், உனக்கு ஒரு புதுபுடைவைவாங்கிக் கொடுத் தாலும் கொடுப்பார், அல்லது ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் சம்பளம் உயர்த்திலுைம் உயர்த்துவார், அவ் ருக்குக் கலியாணமாயிருக்கிற சந்தோஷ்காலத்தில். கலியாணப்பெண்ணே முதலில் பார்க்கட்டும் நான், நான் பார்த்திருக்கிறேன். அந்த அம்மாளுக்கு சாய்கால் அதிகம் உண்டு, உன்பாடு அதிர்ஷ்டம் தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Bricks_Between_And_At_Any_Cost.pdf/9&oldid=725896" இலிருந்து மீள்விக்கப்பட்டது