பக்கம்:Chandrahari.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - 2) ச ந் தி ஹ ரி 5 忍ー。 தாபப்பட்டு ஒன்றுடன் வந்துவிட்டேன், என்று கூறு படுக்காளிக் கழுதை அவன் நமது பிரஜையாக இருக் கத் தக்க வனல்லன். இன்னுெரு முறை அப்படிச் செய் வானுயின் சிாச்சேதம் செய்து விடுவேன் என்று சொல். முதல் முறை யானபடியினுல் ஆறு மாதம் சிறைக் காவ அடன் விட்டேனென்று தெரிவி. சித்தம். நமது பொக்கசம் எப்படி யிருக்கிறது ? அது பூரணமாக கிறைந்துவிட்டபடியால், இனி வரும் பொருள்களை வைப்பதற்காக புதிதாய் இன்னென்று கட் ம்ெபடியாக உத்தரவு கொடுத்திருக்கிறேன். மிகவும் சந்தோஷம் வாயிற் காப்போன் வருகிருன் , மஹாப்பிரபு தம்மைக் காணவேண்டுமென்று யாரோ ஒரு ரிஷி வந்திருக்கிரு.ர். சீ இந்த தாடி ரிஷிகளெல்லாம் ஏதாவது நம்மிடமிருந்து தட்டிக்கொண்டு போகத்தான் வருவார்கள் - நான் இங்கு இல்லை யென்று சொல்லிவிடு போ. 莎 (வாயிற் காப்போன் போகிமு ன்.) சின்டிடவாசி வருகிமுர், ஹே ராஜன் நான் வரலாமோ ? l ஆஹாஹா வரவேனும் வரவேணும் ! இப்பொழுது தான் வாயில் காப்போன் தெரிவித்தான். தங்களே உட னே என் அழைத்து வரவில்லையென்று அவன்மீது கோபித்துக்கொண் டிருந்தேன்-மன்னிக்க வேண்டும். உட்காரவேண்டும்- தாங்கள் வந்தது. இக் காடும் என் முன்னேர்களும் செய்த பூஜா பலனே யாம்-என்ன விசே మి. கேமம்தானு ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/11&oldid=725899" இலிருந்து மீள்விக்கப்பட்டது