பக்கம்:Chandrahari.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ச ந் தி ஹ ரி (அங்கம் . மூன்ரும் காட்சி இடம்-சிஷ்டவாசியின் ஆஸ்ரமத் தருகில் ஒர் பிரதேசம். சிஷ்டவாசி உலாவிக்கொண்டிருக்கிரு.ர். என்ன ஆச்சரியம்! இக் கலி யுகத்திலும் இப்படிப்பட்ட மனிதன் ஒருவன் இருப்பான் என்று நான் கினேக்கவில்லை அவன் கூறிய மொழிக ளனைத்தும் பொய் என்று கான் நன்ரு யறிந்திருந்தும் அச் சமயம் அவைகளை கம்பும் படிச் செய்தனனே தன் பெயரைப் பற்றியே பொய் யுரைத்தனனே உயிரோடிருக்கும்பொழுதே வாய் கூசா து இறந்துவிட்டதாகக் கூறின்னே இப்படிப்பட்டவன் வாயினின்றும் ஒரு உண்மையை வருவிப்ப தெப்படி நான் கொடுத்த பொன்னத் திருப்பிக் கொடுப்பான் என்று நான் எள்ளளவும் நம்பவில்லை,-ஆயினும் ஒரு காரியத்தில் பிரவேசித்தபின் பின்வாங்கலாகாது. நம்மா லியன்ற அளவு முயன்று பார்ப்போம். தெய்வத்தா லாகா தெனினும் முயற்சி மெய் வருத்தக் கூலி தரும் என்று ஆன்ருேர் கூறியபடி, நாம் அதன் பலனே அடை யாமற் போகமாட்டோம்.- இவனுக்கு ராஜ்ய பலம் இருப்பதனுல் இவ்வளவு துர்க்குணங்களுக்கும் இடம் கொடுக்கின்றது என்று எண்ணுகிறேன். ஆகவே இவ னது ராஜ்யத்தைவிட்டு இவனே அகற்றவேண்டும் தக்க சூழ்ச்சியினல். அப்பொழுதாவது நல் வழிக்குத் திரும் புகிருனே பார்ப்போம்.--ஆம், அதுதான் நல்ல யோசனே; எனது கபோ பலத்தினுல் சில மிருகங்களைச் சிருஷ் டித்து, அவைகளை வேட்டையாடவேண்டிய காரணத்தி ல்ை, இவனே கமது ஆஸ்ரமத்துக் கருகில் வலிப்போம் முதலில். - (போகிமுர். காட்சி முடிகிறது. -cచిహ్న్:cది

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/14&oldid=725902" இலிருந்து மீள்விக்கப்பட்டது