பக்கம்:Chandrahari.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு-பே, இ-ே لا : ச ந் தி ஹ ரி 9. நான்காம் காட்சி இடம்-சிஷ்டவாசியின் ஆஸ்ரமம். சந்திாஜ்சியும் அசத்தியகீர்த்தியும் வருகிரு.ர்கள். மந்திரி, இது ஒரு ஆஸ்ரமம்போல் தோற்றுகிறது, இங்கு சற்று தங்கி இளைப்பாறிப் போவோம்-என்ன ஆச்சரி யம் மற்ற மிருகங்களை யெல்லாம் எளிதில் கொன்ருேம். இந்த ஒரு அற்பப் பசு நம்மை ஏமாற்றி, நம்முடைய கையிலிருந்து தப்பியது மன்றி, கம்மை இவ்வளவு துராம் இழுத்துக்கொண்டு வந்துவிட்டது ! ஆம். எனக்கும் ஆச்சரியமாகத் தா னிருக்கிறது -இவ் விடத்தில்தான் நுழைந்ததைக் கண்டேன். இங்கு எங் கும் காணுேம்.-என்ன மாயமா யிருக்கிறது ! இங்குதான் எங்காவது ஒளிந்திருக்கும். எங்கே பிருக் கிறதென்று மெல்ல தெரிந்து வா. எப்படியாவது அதை நாம் கவர்ந்து செல்லவேண்டும். நன்முகக் கொழுத்திருக் தது, அதன் தசை மிகவும் ருசியா யிருக்கவேண்டும். இதோ போய்த் தேடி வருகிறேன். (போகிருன்) நம்முடைய நாட்டெல்லையில் இந்த ஆஸ்ரமம் எங்கிருந்து வந்தது? மிகுந்திருந்த ஆஸ்ாமங்களை யெல்லாம், இந்த தாடி ரிஷிகள் அடிக்கடி யாசகக்கிற்கு வருகிருர்களென் று, தீயிட்டுக் கொளுத்திவிட்டோமே, இது மாத்திரம் - - - wب ! - * எப்படித் தப்பியது ?-அதோ யாரோ வருகிருற்போ லிருக்கிறது.-இரண்டு பெண்கள் -என்ன அழகிகள் - இவர்கள் என்ன செய்கிரு.ர்கள் என்று மறைந்திருந்து பார்ப்போம். | மறைந்து கொள்கிருன்) இாண்டு ரிஷிப் பெண் ள் வருகின்றனர். அக்காள், சீக்கிரம் வருகின்றேன் என்று சென்ற நமது கங்தை என் இன்னும் வந்திலர் ? -- - • * * * g orð . . . * • அவரைப்பற்றி நமக்குக் கவலையே வேண்டாம். எப்படி யும் சீக்கிரம் திரும்பி வருவார். 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/15&oldid=725903" இலிருந்து மீள்விக்கப்பட்டது