பக்கம்:Chandrahari.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூ-பே, 音。 ச ந் தி ஹ ரி (அ ங்கம் - 1 என்ன வேலையாகப் போயிருக்கிமூர் தெரியுமா உனக்கு ? நான் கேட்டபோது அது ஒரு ரகஸ்யம் என்று சொல் லிப் போனுர். ாக ஸ்யம் வேறென்ன இருக்கப்போகிறது நமக்குத் தக்க வரனேத் தேடி ப் பார்ப்பதற்காகத்தா னிருக்குமென்று நினைக்கிறேன். போ அக்காள் விளையாடுகிருய்- இதற்குள் நமக்கென் னத்திற்கு விவாஹம்?-அக்காள், கந்தை வருமளவும் ஏதாவது பாடி வேடிக்கையாய்ப் பொழுது போக்கு வோம். (இருவரும் பக்திாசமமைந்த ஒரு பாட்டைப் பாடுகின்றனர்.) w to w - - இல்லைே اس مير அக்காள், இன்னும் கங்கை வரவில்லையே, அவருக்கு ஏதாவது தீங்கிழைத்தார்களோ என்னமோ இங்குள்ள வனவாசிகள் ? - அப்படி ஒன்றும் இராது. சிஷ்டவாசியின் தபோபலம் இங்குள்ளவர்க ளெல்லாம் என்ரு யறிந்திருக்கிரு.ர்கள் அவருக்குத் தீங்கிழைக்க ஒருவரும் கனவிலும் எண்ண மாட்டார்கள்-நாம் பர்ணசாலைக்குப் போவோம் வா. (இருவரும் போகப் புறப்படுகின்றனர்.) சந்திாஹரி மறைவிடமிருந்து வெளி வருகிருன். பெண்காள், சிஷ்டவாசியின் ஆஸ்ரமம் இதுதானே ? இருவரும். ஆம் éキ。 முனிவர் ஆஸ்ரமத்தி லிருக்கிருரோ : இருவரும். இல்லை.-என்ன விசேஷம் ? 守。 ஒரு காரணம்பற்றி என்னே இங்கு வரச் சொன்னுர், அதற்காக வங்கிருக்கிறேன். - மு-பெ. அகுல் சற்ற இக்கே தங்கி விரும், சிக்கிரம் வந்த 莎。 விடுவார். - மிகவும் சந்தோஷம்- நீங்களும் உட்காரலாம்- பெண் காள், சற்று முன்பாக இங்கு வந்துகொண் டிருக்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/16&oldid=725904" இலிருந்து மீள்விக்கப்பட்டது