பக்கம்:Chandrahari.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி மு-பெ. இ-பெ. وله)حجم 4闇 ச ந் தி ஹ ரி 11 பொழுது திவ்யமான கானத்தைக் கேட்டேன்.- பாடி யது நீங்கள் தானே ? ஆம். ○。 எதோ-இன்னும் கொஞ்சம் கேட்க வேண்டுமென்று இச் சைப் படுகிறேன். இன்னும் கொஞ்சம் பாடவேண்டும்சங்கோசம் வேண்டாம்- அதிதிகளுடைய மனதைத் - - - ଚ୍ଛ ெ - r3 - - o ・、“。 ெ w - - - திர்ப்தி செய்யவேண்டியது உங்களைப்போலொத்த உத்த மிகளுடைய கடமையாகும். (பெண்கள் பாடுகின்றனர்.) சபாஷ் திவ்யமான சாரீரம். பெண்காள், உங்கள் சாரீ சத்திற்குத் தகுந்த சரீரம் உங்களுக் கிருப்பதைப் பற்றி ததறகுத தகுநத ச களுக கருபபதை ற மிகவும் சந்தோஷப்படுகிறுேம் அக்காள், நாம் பர்னசாலைக்குப் போவோம் வா. ஒரு கிமிஷம்-உங்களுக்கு விவாஹமா யிருக்கிறதா ? இல்லை-அதைத் தாம் என் கேட்கிறீர்? இல்லை, எனக்கும் விவாஹம் ஆகவில்லை இன்னும் என் பதை உங்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டு. Egli i ff ; தாங்கள் இவ்வாறு எங்களிடம் பேசுவது உமக் கடுக்காது. அக்காள், நாம் டோவோம் வா. ,-, * * - of - - - - *... . - *も - - பெண்கள், இந்த ஒரு வார்த்தையை மாத்திரம் கேட்டு விட்டுப் போங்கள். உங்கள் தகப்பனர் என்னிடம் வந்து தனக்கு இரண்டு பெண்கள் இருப்பதாகவும் ஆ வ: ர்களை நான் கன்னிக ாதானமாகப் புெ றே வண்டும் ான்றும் காலை என்னிடம் வந்க கேட்டார் அகற்க எனறும க {x : of #3 ---- س بن عب می را از او is . அதற்கு ~ ...: -- - - .ب - ェf。 ~ - - 4 --- گاس نام مش. È. தான் இசைக்து இங்கு வந்தேன். உங்கள் தகப்பனுக் - - sty • - - - مما , * - வார்த்தையை நீங்கள் பொய்யாகச் செய்யலாமோ ? கூடாது உண்மைதான் -ஆயினும், அவர் வர்தவுடன்

  • .4 - * - -- સ્વ or - - וי, அவரிடமிருத்து நீங்கள் எங்களைப் பெறலாம். நீங்கள்

- - *。 - *8. - - w கோாக எங்களிடம் இம்மா கிரி பேசுவது காமமல்ல. அதெப்படி தர்மமல்ல : சடித்திரியர்களுக்கு காந்தர்வ w - - 2 ..: - ~ -مير ,*** * معیت. - விவாஹம் என்று ஒன்றுண்டு என்பதை மறந்தீர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/17&oldid=725905" இலிருந்து மீள்விக்கப்பட்டது