பக்கம்:Chandrahari.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 இ.பே, ச ந் தி ஹ ரி (அங்கம் - 1 போலும், எங்கள் முன்ைேகிைய துஷ்யக்கன் சகுந்தலை யை எவ்வாறு மணந்தான் ? (அருகிற் போகிருன்.) பெண்கள்ே ஐயா காங்கள் கற்புடைய பெண்கள்-எங்களிடம் தாம் இவ்வாறு நாடுவது தர்மமல்ல.- அக்காள், வா நாம் போ வோம்- - (விரைந்து போகிருர்கள்.) உங்கள் கற்பின் குணத்தை நான் பார்க்கிறேன் ! (தொடர்கிருன், அண்ணு அண்ணு' என்று உள்ளே கடக்குரல்) அசத்தியகீர்த்தி வருகிமுன். என்ன மாயமாயிருக்கிறது எங்கு தேடியும் அப்பசு வைக் காணுேம். சந்திரஹரி மறுபடி வருகிரு.ர். என்ன மாயமா யிருக்கிறது என் கையிலகப்பட்டவர்கள் எப்படியோ தப்பி மறைந்தனர்களே 1-மந்திரி, அப் பசு வைக் கண்டு பிடித்தனையா ? இல்லை அரசே, என்னுல் முடியவில்லை. மந்திரி, காம் உடனே சம்முடைய பட்டணக்கிற்குத் திரும்பிப் போவோம்- இது அன்றைத்தினம் வக்க சிஷ்டவாசியின் ஆஸ்ாமாம் அவர் பெரிய மாயாவிபோல் தோன்றுகிறது. (உள்ளே சப்தம் 'ஆஹா! அப்படியா செய் میباشند. ما தான் அப்பாக்கன் ) அடடா அதோ வருகிருர் பார் கோபத்துடன். சிஷ்டவாசி இரண்டு பெண்களையும் அழைத்துக் . கொண்டு வருகிரு.ர். அடே ! பாதகா ! என்ன காரியம் செய்யத் துணிந்தாய் : ஸ்வாமி, நமஸ்காரம். என்ன விசேஷம் தாங்கள் இவ் வாறு கோபம் கொள்ளவேண்டிய காரணம் என்ன ? to . . . ، متسنس مسلس ... . . జాr வ்விடக் அடே என்ன நடந்தது சற்று முன்பாக இவ்விடத் தில் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/18&oldid=725906" இலிருந்து மீள்விக்கப்பட்டது