பக்கம்:Chandrahari.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

  • z. . ச ந் தி ஹ ரி (அங்கம் - 1

ஸ்வாமி எல்லாம் அறிந்த தங்களுக்கு நான் எடுத்துக் கூறவேண்டிய அவசியமில்லை, ஆயினும் கூறுகிறேன். ஸ்திரீகள் வார்த்தையை நம்ப லாகாதென்று பெரியோர் கள் கூறியிருப்பதை மறவாதீர். அடே பாபம் செய்தது மன்றி இப் பாவையர் மீதே பழி சுமத்தப் பார்க்கிருயா ? இந்த சஷணம் உன்னே ப் பஸ் மீ தரப் படுத்தவா ? தாங்கள் அவ்வாறு முனியலாகாது தங்களால் என்ன தான் முடியாது -தாங்கள் இப்பொழு தென்னே என் ன செய்யவேண்டு மென்றீர்கள் ? நீ செய்த குற்றத்திற்கு பிராயச்சித்தம் செய்யவேண்டும். நான் என்னமோ குற்றம் ஒன்றும் செய்யவில்லை.-ஆயி னும் உங்களுடைய கோபத்தைத் தணிப்பதற்காக-நீங் கள் சொல்லும்படியான பிராயச்சிக்தத்திற்கு ஒப்புக் கொள்ளுகிறேன்.-என் ன பிர ாயச்சித்தம் செய்யவேண் டு மென் கிறீர் ? இந்த என் இரண்டு தவப் பெண்களையும் உன் பட்டணம் அழைத்துக் கொண்டுபோய் விவாகம் செய்து கொள். ஸ்வாமி ! இது தவிர வேறு ஏதாவது சொல்லுங்கள். என் மனேவி ஒருத்தி யிருக்கிருள், மஹா பதிவிாதை ! இந்த சமாசாரம் கேள்வி மாத்திரம் படுவா ளாயின் பிறகு நான் இறந்தவனே முன்பு கன் கையால் என்னைக் கொன்றுவிட்டு மறுவேலே பார்ப்பாள். ஆகவே, நான் இன்னும் கொஞ்சகாலம் உயிரோடிருக்க வேண்டுமென்று உமக்கு இச்சை யிருக்குமாயின் இதைத் தவிர வேறு ஏதாவது சொல்லுங்கள்-ஒப்புக் கொள்ளுகி றேன். சத்யமாக 2 நான் சத்யம்கூட பண்ணவேண்டுமா ? ஹரிச்சந்திரன் t.f. fr. பில் உதித்தவன் நான். இதை மாத்திரம் மறவாதீர்கள். ஆணுல்-உன் ராஜ்யத்தை யெல்லாம் எனக்கு தானமாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/20&oldid=725908" இலிருந்து மீள்விக்கப்பட்டது