பக்கம்:Chandrahari.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - 4 ச ந் தி ஹ ரி 15 கொடுத்துவிடு -என்ன விழிக்கின்ருய் - இல்லாவிட் டால் உன்னே பஸ் மீகரப்படுத்தி விடுவேன்! ஸ்வாமி, தடை பொன்று மில்லை.-இதைவிட எனக்கு பெருமை என்ன வேண்டும் தங்களுடைய கை கீழாக வும் என் கை மேலாகவும் இருக்க நேரிட்டது என் புண் னிய பலன். ஆனுல் உடனே தானஞ் செய்துவிடு-என்ன யோசிக் میتسخ கிருய் 2 வேருென்று மில்லை.-இங்கு நான் தானஞ் செய்துவிட்டு இப்படியே போய்விட்டால் என் பிரஜைகளெல்லாம் அதை அறியாது கலகம் செய்து உமக்கு ஒருவேளை கஷ் டம் விளேத்தாலும் விளைப்பார்கள். ஆகவே, நாளை காலை நீங்கள் பட்டணம் வந்தால் நகர மாந்தர்கள் அனைவரும் - - * .* دسم = - - * அறிய, கானம் செய்து உம்மை சிம்மாசனத்தில் உட்கா வைத்து முடிசூட்டுவதே கியாயம் எனக் கோற்றுகிறது ఢf ఇr க்கு, ஆம், நீ கூறுவதும் சரிதான். அப்படியே நாளை காலை r్చ - نعی சர்கிருேம், ஞாபக மிருக்கட் உன தாண்மனே வர்து டும் (பெண்களை அழைத்துக்கொண்டு போகி மூர்.) * - என்ன அரசே, இப்படிச் சொல்லிவிட்டீர்களே? பயித்தியக்காசா இல்லாவிட்டால் காம் இவ்விடமிருந்து உயிர் தப்புவதே கஷ்டம். நாளே காலை நமது பட்டணத் ബ് . !. - - - - - w 鸭 திற்குள் அடி யெடுத்து வை க்கட்டும், அப்புறம் உயிரோ டிருக்கிருனு பார் - வ. ராம் சீக்கிரம் பட்டணம் போய் இதற்கு வேண்டிய ற்பாடுகளெல்லாம் செய்யவேண்டும். - |போகிருர்கன்.) காட்சி முடிகிறது. -<-ు:ుధ~~

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/21&oldid=725909" இலிருந்து மீள்விக்கப்பட்டது