பக்கம்:Chandrahari.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தா. ச ந் தி ஹ ரி (அங்கம் - 2 உங்களைக் காணப்பெற்றேனே- இது நான் செய்த புண்யமே ! எண்டாப்பா காட்டுத்தியில் தள்ளிவிட்டோமே இவன் பிழைக்கமாட்டான் என்று நினைத்தாயோ ? சிவ சிவ ஸ்வாமி, கான உங்களைத் தீயில் தள்ளினேன் உங்களை அத்தீயினின்றும் தப்பிவைக்க வேண்டுமென்று நான் பட்ட கஷ்டம் அந்த தெய்வத்திற்குத்தான் தெரி யும் ! ஒரு பாபமுமறியாத என் மீது இவ்வாறு தாங்கள் பழி சுமத்தலாமா ?-இதோ பாருங்கள் ! எங்கு இக் காட்டில் வழி தெரியாது கஷ்டப்படுகிறீர்களோயென்று நாங்கள் எல்லோரும் நான்கு திக்கிலும் சுற்றி அயர்ந் தோமே உம்மைத்தேடி சுற்றிய அலுப்பினல் என் மனே வியும் மகனும் இதோ மூர்ச்சையாய்க் கிடக்கிரு.ர்கள்உம் -இன்னும் எவ்வளவுதான் பொய் பேசுவாயோ பார்ப்போம்.--சொல்லிக்கொண்டு போ. ஸ்வாமி, இவ்வளவு சஷ்டமனுபவிப்பதும் எனக்கு வருத் தமாயில்லை, தங்கள் வாயால் நான் பொய் பேசுவதாகக் கூறுகிறீரே, அதுதான் எனக்கு துக்கம் விளைவிக்கின்றது - (துக்கப்படுகிருன்.) நீங்கள் என்னவேண்டுமென்ருலும் சொல்லுங்கள், பொறு க்கிறேன், பொய் பேசுகிறேன் என்று மாத்திரம் சொல்லா தீர்கள் என்னிடம் ! உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். அசத்தியசீர்த்தி வருகிருன், அரசே, எங்கு தேடியும் காணுேம்- அடடா இதோ இருக்கிருரே நாம் இத்தனே நாழிகை தேடியும் கண்டு பிடிக்க வில்லையே (மூர்ச்சை தெளிந்ததுபோல் எழுந்து) பிராணகாதா, அந்தப் பிராம்மணர் அகப்பட்டாரா :- ஸ்வாமி, வாருங்கள் ! மிகவும் சந்தோஷம். எப்பொழுது வந்தீர்கள் ? (மூர்ச்சை தெளிந்ததுபோல் எழுத்து) அண்ணு' இதோ இருக் கிருாே ! இத்தனி நாழி நாம் தேடி அலுத்தோமே !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/28&oldid=725916" இலிருந்து மீள்விக்கப்பட்டது