பக்கம்:Chandrahari.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) ச ந் தி ஹ ரி 23 邸 3子 ஆஹா சந்திரஹரி எனக்கு வேறென்றும் ஆச்சரிய மில்லை. உனக்கேற்ற மனேவி ஒருத்தி, மகன் ஒருவன், மந்திரி ஒருவன். கிடைத்தார்களே, அதுதான் எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது.-அதிருக்கட்டும், இனி என் கையினின்றும் கப்ப விடப்போகிறதில்லை-முனிவர் பொன்னுக்கு என்ன வழி சொல்லுகிருய் ? நாலுநாள் தவனே அப்பொழுதே கடந்து விட்டதுநாலு நாள் தவனேயா?-ஸ்வாமி, என்ன இப்படி மறந்து பேசுகிறீர்கள்-கான் கேட்டது. நாலு மாசத் தவணே யல் லவோ ? சரி அதற்கும் வழி வைத்தாயா இருக்கட்டும் நாலு மாசமே வைத்துக்கொள். நீ அந்த ஒன்பதினுயிரம் பொன்னேயும் கொடுக்கிற வரையில், உன்னே விடப்போ கிறதில்லை ஸ்வாமி, அந்த பொன்னேப்பற்றி மாத்திரம் உங்களுக்கு சந்தேகமே வேண்டாம். நான் என்ன கஷ்டப்பட்டாயி லும் அதைச் சேர்த்துவிடுகிறேன்-இப்பொழுது கிரம்ப பசியா யிருக்கிறது. நேற்றிரவு புசித்தது, இன்றைக்கு இரண்டாகிறது, பொழுது விடிந்தால் மூன்று தினமா கும்! உங்களிடம் ஏதாவது பட்சணம் இருக்கிறதா ? என்னிடத்தில் ஒன்றுமில்லை.-நீ எனக்கு கொண்டுவந்து கொடுப்பதை விட்டு என்னேயே கேட்கிருயோ : இல்லை-அத்த மூட்டையில் எதோ இருக்கிறதுபோல் தோன்றியது. அது, இக்காட்டில் இருட்டிவிட்டால் குளிர் காய்வதற் கும், துஷ்ட மிருகங்கள் அணுகாதபடிக்கும், தீ மூட்ட வேண்டுமேயென்று உதிர்ந்த சாகுகளை யெல்லாம் பொ றுக்கி வைத்தேன். எங்கள் அதிர்ஷ்டம் - ஸ்வாமி எனக்காக கான் துக்கப் படவில்லை என் மனேவியும், மகனும் உணவின்றி வருங்து கிருக்களே என் பொருட்டு என்றே கவலையாயிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/29&oldid=725917" இலிருந்து மீள்விக்கப்பட்டது