பக்கம்:Chandrahari.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

さ ச ந் தி ஹ ரி (அங்கம் - 2 பிராணநாதா, எனக்கு காதடைத்துப் போகிறது, ஏதாவது பழமாவது கொண்டு வாருமே. ஸ்வாமி, தாங்கள் பலஹாம்செய்து ஏதாவது மிகுதி யிருந்தால் கொஞ்சம் தயை புரிய வேண்டும்-பெண்பால், பசி தாங்க முடியவில்லை, பாபம்எனக்குக்கூட அப்பா - (எப்பம் விடுகிமு ன்.) என்னடா ஏப்பமிடுகிருய் ? பசி ஏப்பம் ! பொறுங்கள், நான் புசித்துவிட்டு உங்களுக்கும் கொஞ் சம் சொடுக்கிறேன். (மூட்டையை அவிழ்த்துக் கொண்டே) இவ்வளவு கஷ்டப் படுவானேன் ? என் சொற்படிஅடடா - (அதில் சாகுக ளிருக்கக் கண்டு) சந்திரஹரி என்ன சமாசாம் ! - - என்ன ஸ்வாமி ! இதில் இருந்த பட்சணம் பலஹாரமெல்லாம் எங்கே ! என்ன ஸ்வாமி இப்படி கேட்கிறீர்கள் ? நான் முன்னே கேட்டபொழுது தீமூட்டுவதற்காக சாகுகள் சேர்த்து வைத்திருப்பதாகச் சொன்னிர்களே ! இந்தக் கதையெல்லாம் உதவாது உண்மையை உரைத் துவிடுங்கள். இதில் இருந்ததை யெல்லாம் நீங்கள்தானே தின்று விட்டீர்கள் ? சிவ சிவ அப்படிச்செய்ய நான் கனவிலும் கினைப்பெனு ஸ்வாமி ! இந்த வனதேவதைகள் சாட்சியாகச் சொல்லு கிறேன்-ஆணேப்படிக்கி தோஷமில்லையென்று சொல்லுங் கள; அதில் ஒரு பருக்கையும் நான் தீண்டினவனல்லபிறகு என்னமாடாப்பா போயிருக்கும் நான் வைத்தது? மதிசந்திாா, 虏 ஏதாவது எடுத்தாயா P— நாதா, அந்த மூட்டையை விாலால் தீண்டிய பாபியார் : so அடெ பையா, நீ !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/32&oldid=725921" இலிருந்து மீள்விக்கப்பட்டது