பக்கம்:Chandrahari.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - ႕း கண். தா. るリ、 தா. 1] ச ந் தி ஹரி 29 அங்ஙனமே செய்.-ஸ்வாமி வாருங்கள் போவோம். (மகிதத்திரை தாசதேவன் தவிர மற்றவர் கள் போகின்றனர்.) அடே பையா, யாராவது பெண்பிள்ளைகள் இங்கு வந்து நான் என்ன செய்கிறேன் என்று உன்னைக் கேட்டால் கிஷ்டையி லிருக்கிரு.ர்கள், அவர்களாக கிஷ்டை கலைகிற வரையில் ஒருவரும் பேசக்கூடாது என்று சொல் தெரி புமா ? அப்படியே அம்மா. (மதிசத்திரை போர்வை யொன்ருல் உட லெல்லாம் மூடிக்கொள்கிருள்.) கண்டிகாலி வருகிருள். ஐயோ ! எத்தனிநாளு இந்தப் பாழுங் கோயில்லே அடைபட்டிருக்கிறது அன்ன ஆகாரமில்லாதெ -வெளி யே வந்தா எங்கே அந்தப் படுக்காளிப் பிராம்மணன் கண்டு பிடி ச்குடமுனே இன்னு பயமாயிருக்கு!-ஆ அது யார் அது? யாரோ ஒரு பொம்மிட்ைடிபோலிருக்கு, முத் திலும் மூடியிருக்கிரு வஸ்திரத்தாலே-யாாம்மா அது ? அம்மா, அவங்களே ஒண்னும் கேக்காதைங்க, கிஷ்டை யிலிருக்காாங்க, கிஷ்டை கலையா வரைக்கும் ஒருத்த ாோடவும் பேசமாட்டாங்க. ஏன் கிஷ்டையி விருக்கிருக ! அது, எனக்குத் தெரியாது, அவுங்களுக்குத்தான் தெரியும். - தேவி தேவி எல்லாம் உவது கருணை ! (கிஷ்டை கலைவதுபோல் பாவிக்கிருள்.)

கிஷ்டை கலைந்து விட்டாப்போலிருக்கு.-அம்மா, நீங்க யாரு இங்கே தனியா என்ன செய்கிறீக ? யாரே பெண்பாலாயிருக்கிறது-ஏதோ கஷ்டத்திலிருக் கிறது போல் தோற்றுகிறது-காம் அடைந்த நன்மையை அவளும் அடையட்டும் பாபம்-அம்மா, கான் இருப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/35&oldid=725924" இலிருந்து மீள்விக்கப்பட்டது