பக்கம்:Chandrahari.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ச ந் தி ர ஹ (அங்கம் - 3 தா. அப்படியே அண்ணு. 等。 உம்-வாருங்க போகலாம். (மூடியிருக்கும் கண்டிகாலியையும் காச தேவனையும் அழைத்துக்கொண்டு போ கிறார்.) ஈ. சந்திாஹரி, என்னவென்ருலும் உன் மன உறுதியை நான் மெச்சவேண்டியதுதான். இவ்வளவு மனுேதிடம் உனக்கெப்படி வந்தது என்று எனக்கு ஆச்சரியமா யிருக்கிறது ! ま。 எல்லாம் வேளைக்குவரும் ஸ்வாமி உலகவாழ்க்கை யென் பது அகித்தியம். மனைவி மக்கள் மற்றும் சுற்றத்தார் எல்லாம் சந்தையிற் கூட்டம்- கேளாகே வந்து கிளைக ளாய்த் தோன்றி வாளா பொவரால் மாந்தர்கள் -இதற் கெல்லாம் துக்கப்படலாமா? எல்லாம் ஈசன் திருவுளப்படி ஆகிறது ஸ்வாமி, வாருங்கள் நாம் போவோம். (இருவரும் மற்முெரு புறமாகப் போகிமுர்கள்.) காட்சி முடிகிறது. -بی چیمپیج இரண்டாம் காட்சி இடம்-தென்காசியில் கண்டகாலன் வீடு. உடல் முழுதும் போர்வையால் மூடப்பட்ட கண்டி காலியை அழைத்துக்கொண்டு கண்டகாலன் வருகிருன். G5೧ು 51 #ರ್ಣಿ பின்னல் வருகிமுன், க. அடே, பையா, உங்கம்மா பேரென்ன ? தா. எங்கம்மா போா ?-சேஷம்மா. 3, . சேஷம்மா-நல்ல பேர்-ஆனு, நானு சேவகி இண்ணு கூப்படாேன்-அதென்ன சேவகி, நானு என்ன கேட்டா லும் வாயெ தொறக்கமாட் டேண்ரையே? இப்படி வாயெ முடிண்டிருந்தா எப்படியாவும் ?-நம்ப ஆத்தண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/40&oldid=725930" இலிருந்து மீள்விக்கப்பட்டது