பக்கம்:Chandrahari.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி - 2) ச ந் தி ஹ ரி 35 டே வந்து ட்டம், இனிமேலாவது அந்த முக்காட்டெஎடுத் துடு,-உம் மூஞ்செத்தான் நான் கொஞ்சம் பார்க் கட்டுமே ?-நீ பேசாப்போனு போவுது (அருகில் செல்கிருன், கண்டிகாலி ஒதுங்கி நிற்கிருள்.) ஆ அவ்வளவு கோபமா ? எனக்கு அடிமையான பிறகு கோபமெல்லாம் ஒதவுமா - கெடக்கட்டும்-இத்தெ அடக்கிற விதத்துலெ அடக்கரேன்! அந்த பட்டி முண்டெ போன பிறகு ரெண்டுகாளா மித்தம் பெருக்கலே -இக்கா, இந்த து டப்பத்தாலே முன்னெ இத்தெ நண் ணு வெளக்கி சுத்தம் பண்ணு. (ஒரு துடப்பத்தைக் கொடுக்கிருன்.) கண்டகாலி, துடப்பத்தை எடுத்துக்கொண்டு முக்காட்டை நீக்கி) கேடு శ్రీ, கெட்ட கிழமே என்ன சொன்னெ என்ன்ெ ? நான பட்டிமுண்டெரி-அறுபது முப்பதும் அடுக்கா ஆச்சுது! இன்னும் ஒரு பொம்மனுட்டி கொணேயா வோனும் ? ஒன்பதினுயிரம் பொன்னெ கொட்டிக்கொடுத்து ஒரு சின்ன பொண்ணெ வெலைக்கி வாங்கி வாவா பாத்தெ ? அடி, பட்டிமுண்டே! நீயா ? கண்டகாலி. இன்ைெரு தரம் பட்டிமுண்டெ இண்னு சொல் லாகே சொல்லாதே சொல்லாதே (துடப்பத்தால் அடிக்கிருள்.) இல்லேடி இல்லேடி ஐஐயோ!-மோசம் போனேனே! ஒன்பதினுயிரம் பொன்னும் போச்சே! தொடப்பக்கட் டெ அடி ஆச்சே !-வா கம்ப தேசத்து ராஜாவிடம் மொறயிடலாம் கண்டகாலி, ராஜாகிட்ட போயி எதுவானுலும் சொல்லு, எம் 在。 பேச்சு மாத்தாம் ஏதாவது எடுத்தையா? பத்திாம் ! இல்லெ இல்லெ வா போவோம் சீக்கிாம். கம்மெமோசம் பண்ணவர் நம்ப பட்டணத்தெ விட்டு இன்னும் போ யிருக்கமாட்டா வா சீக்கிரம் , இருவரும் விரைந்து போகின்றனர்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/41&oldid=725931" இலிருந்து மீள்விக்கப்பட்டது