பக்கம்:Chandrahari.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தா. சந் தி ஹ ரி (அங்கம் - 3 நல்ல அதுஷ்டம் நம்புளுக்கு! அவுங்க சண்டெ போடும் போது இந்த முடிச்சங்ககாலு கீழே உழுந்துது, சின்ன முடிச்செ தாக்கிகினு அம்மா வாச்சொன்ன இடத்துக்கு போயி சேர்வோம். (ஒடிப் போகிருன்.) காட்சி முடிகிறது. జూఊధిష్ఠారిణిజాః மூன்ரும் காட்சி இடம்-தென்காசியில் மற்முெருபுறம். ஒசநட்சத்திரனும் சந்திாஹ்ரியும் வருகிரு.ர்கள். என்னுடாப்பா, அது ஆச்சரியமாயிருக்கிறது எங்கே போயிருக்கும் அந்த மூட்டை? தலையின் கீழே வைத்துப் படுத்துக்கொண்டேனே-நீ ஏதாவது பார்த்தாயா? ஸ்வாமி, என்ன விளையாடுகிறீர்கள் ? நாளுவது உங்கள் மூட்டையையாவது பார்த்ததாவது ? என்ன, என் தr கில் ஏதாவது குறைப்பேன் என்று இந்தக் கதை எடுத் தீர்களா ? என்ன 1-உன் தாகாவது ? ஒஹோ ! என்ன ஸ்வாமி, முதலுக்கே வழி வைக்கப் பார்க்கிறீர்களே. என் தாகு என்னவென்ரு கேட் கிறீர்கன் ! எது தாகு, என்ன தாகு, உனக்கு நான் எதற்காகக் கொடுக்கவேண்டும்? சரிதான் முழுப் பூசனிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறீர்களே ! என் பெண்சாதியை விற்று உமக்கு ஒன்பதியிைரம் பொன் சேர்ப்பித்தேனே, அதற்காகத் தக்கபடி தாகு கொடுப்பதாக என்னிடம் பன்முறை பிரமாணம் செய்துவிட்டு, இப்பொழுது ஒன்றும் ஞாபக மில்லாததுபோல் வேஷம் போடுகிறீர்களே பிராம்மன கைப் பிறந்து பொய் பேசலாமா? பொய் பேசும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/42&oldid=725932" இலிருந்து மீள்விக்கப்பட்டது