பக்கம்:Chandrahari.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி. 3) ச ந் தி ர ஹ ரி 41 Llis. LJľs. t_ff. என்னெ, கம்பசாமி, ரிசி ாோனே-செட்டிபாசி,-அவரு அனுப்பிச்சிகிருரு. அவரு எங்கிட்ட என்னு சென் ணுரு-நானு வந்து என் சிஸ்யன், ஈசல் நசல்நட்சத்திரனெ மொறவநாட்டு ராஜாவோட அனுப்பிச்சிகிறேன்- எப் படி யாச்சிலும் அவனெ ஒரு நெசம் பேசும்படி செய்ய, அவன் என்னு கெதியானனுெ தெரியலெ-அவங்க தெங் காசிலெ ாோங்க, நீயும் போயி பாரு-ஈசல் நட்சத்திரனுக் கு தொணையா,-எப்படியாச்சிலும் அந்த மொறவ நாட்டு ராஜா வாயிலெ இந்து ஒரு ைெசம் வரப்பண்ணேண்ணு, ஒனக்கு ரெண்டாயியம் பொன்னு தர்ரேன்-இப்பொ அச்சாரமா இந்த ஆயிரம் பொன்னெ வைச்சிக்கோ இண்ணு, எங்கிட்ட கொடுத்தனுப்பி கிராரு. சந்தோஷம் ! நீ சரியான வேளையிலே வந்தாய்.--நர்ன் என்னமோ என்னுலான கஷ்டம் பட்டுபார்த்தேன்,அவன் என்னமோ கிஜம் பேசுகிறதாக் காணுேம். இப்பொழுது அவனே அடிமையாக விற்கலாம் என்று எண்ணி இருக்கி றேன். உன் கையிலிருக்கும் ஆயிரம் பொன்னேயும் என்னி டம் கொடுத்துவிடு. அவன் எதிரில் உனக்கு அவனை அடி 夺昆盘畏J部”安 விற்றுவிடுகிறேன். பிறகு நீ எப்படியாவது ஒரு கிசத்தை சொல்லிவிடப்பா உன்னே அடிமைத் தனத்தி லிருந்து நீக்கிவிடுகிறேன், என்று சொன்குல் எப்படியும் அதற்கு உடன்படுவான்; நம்முடைய காரியம் கைகூடும். அப்டியே சேயுங்கையா! - அப்பா, இங்கே வா, (ஈச நட்சத்திானருகில் போய்) அப்பா சக்திாஹரி, உன்னே அடிமையாக இந்த ஆள் ஆயிரம் பொன்னுக்கு வாங்கிக்கொள்வதாக ஒப்புக் கொண்டார்-எங்கே ஐயா ஆயிரம் பொன் ? தொ ைேதயா - - (பொன்னைக் கொடுக்கிருன்) சரி, இனி இந்த ஆள் உன் அடிமை, அழைத்துக்கொண்டு போ அப்பா. - ஏன் ஐயா, இந்த ஆளு, கானு செல்ா வேலெ யெல்லாம் செய்மா ? 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/47&oldid=725937" இலிருந்து மீள்விக்கப்பட்டது