பக்கம்:Chandrahari.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி .1) ச ந் தி ஹ ரி 43 ጲ፱፻፬ . மான் வர்ராரு-நீ இங்கே தாம் கெட-அவர் கிட்ட செல்லி-காம்பெ கயிட்டிடச் செல்ரே. (சிஷ்டவாசி அருகிற் போய்) சாமி, தண்டங்க!-நீங்க சென்னபடியே போயி, ஈசல் நட்சத்திரத்தெ பாத்து-நீங்க சென்னத்தெ சென்னே, அவரு என்னு சென்னுருண்ணு-என்னலெ ஒண்னும் முடியலேப்பா- உங் கையிலே இக்கிற ஆயிரம் பொன் னேயும் கொடுத்துாடு, இவனெ உனக்கு அடிமையா வித் ஆாடரேன், நீ எப்படியாச்சிலும் இவனெ நெசம் பேச வையி இண்னு செல்லி, அந்த ஆயிரம் பொன்னேயும் வாங்கிகினு அவனெ ஏங்கிட்ட ஒப்பிச்சாரு- அவன் என்னுண்ணுக்கா- ஒரெ புடிவாதமா ரோன் - கய மா கேட்டுப் பாத்தேன்-கெஞ்சிப் பாத்தேன்-கோவிச் சிகினு பாத்தேன்-ஒதச்சிப் பாத்தேன்!-என்ன சேசா அம் ஒரு நெசம் பேசமாட்டேண்ாா -மொதலுக்கே வயி வைக்காா சாமி! நானு மொறவ நாட்டு ராசா அல்ல - நான்தான் ஈசல் கட்சத்திரம் இண்சா அவன் ! தோ, கையெ வாயெ கட்டி இஸ்தாந்து கீாேன். எங்கே அவன் f தொ ரோன்-வாங்க காம்பிக்கரேன் ஈசாட்சத்தினருகில் அழைத்துக்கொண்டு ரு அழைத்து போகிமுன்.) . அடடே என்னடா பெரிய தப்பிதம் செய்தாய் !-இவ னல்லடா சந்திாஹரி ! இவன்தான்ாச நட்சத்திான் ! (விரைவில் ஈச நட்சத்திரனுடைய கட்டு களே யெல்லாம் அவிழ்த்து விடுகிமுர்.) அப்பா 1-ஸ்வாமி -பிழைத்தேன்- ர்ே இப்பொழுது வந்திராவிட்டால் இவன் கையில் 可广动r இறந்தே இருப் அடடா பாத்தீங்களா மோசத்தே ! கான்தான் ஈசல் ாட்சித்திரம் இண்னு எச்சூட்டாம் என்னெ சாமி அவன் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/49&oldid=725939" இலிருந்து மீள்விக்கப்பட்டது