பக்கம்:Chandrahari.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 阿F, 序。 ச ந் தி ஹ ரி (அங்கம் 4 ஸ்வாமி, ஏதோ சான் முன் ஜென்ம்த்தில் செய்த பாபம், சந்திர ஹரியிடம் நான் பட்ட கஷ்டமெல்லாம் போதா தென்று, இந்தச் சண்டாளன் கையினின்றும் கஷ்டப் படவேண்டுமென்று என் தலை விதி யிருந்தது போலும்எப்படி யிருந்தபோதிலும், உம்முடைய சபதத்தை கிறை வேற்றிவிட்டேன்.-அதுதான் ஒரு சந்தோஷம். மிகவும் சந்தோஷம், எப்படி கிறைவேற்றினுய்?-சீக்கிரம் சொல். - - அவன் கடைசியில் தன் மனைவியை விற்றபொழுது, கிரி மூர்த்திகள் அறிய இதோ கிற்கும் என் மனைவியை அடி மையாக கண்டகால ஐயருக்கு விற்றுவிட்டேன் என்று கூறினுன் உண்மையை. - அடடா வேறு என்னவோ சொல்லப்போகிரு யென் நல்லவோ இதற்குள் சந்தோஷப்பட்டு விட்டேன் - அதிலும் அவன் நம்மை மோசம் செய்திருக்கிருன். அவன் விற்றது அவன் மனேவியை அல்ல-அந்த ஸ்திரீ, கண்டகாலன் மனைவி ! கண்டகாலன் மனைவியா ! - ஆம்-கான் என் ஞானகிருஷ்டியினுல் கண்டறிந்தேன். நீங்கள் மையாக வாங்கத் தக்கவரை மைக் கவரப் தத அதை து -{ا}{تنے۔ போயிருந்தபோது, மதிசத்திரை தனக்குப் பதிலாக சூதுசெய்து அங்குவந்த கண்டிகாலியை அங்கே கிற்கச் செய்து தன் போர்வையால் அவளே முற்றிலும் மூடி விட்டு தப்பித்துச் சென்ருள். - அடடா! என்ன மோசம் ! என்ன மோசம் ! போனது போகட்டும்-இப்பொழுது மகிசந்திரையும் தாசதேவனும் இப் பட்டணத்தைவிட்டு தப்பி ஒடப் பார்க்கிருர்கள்-அவர்க ளிருக்குமிடம் உனக்குச் சொல் கிறேன். அவர்களை முன்பு பிடித்து வா, பிறகு மேல் நடக்கவேண்டியதைப் பார்ப்போம். எல்லோரும் போகிார்கள். (E மு காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/50&oldid=725941" இலிருந்து மீள்விக்கப்பட்டது