பக்கம்:Chandrahari.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தா. தா. தா. էf, ச ந் தி ர ஹ ரி క్షీ! இரண்டாம் காட்சி இடம்-ஒர் அடர்ந்த கா.ெ மதிசந்திாையும் தாசதேவனும் வருகிரு.ர்கள். எண்டா பையா, இவ்வளவுதானு இருந்தது? இல்லெம்மா, இன்னுெரு முடிச்சிகூட இருந்துது, அத் தெ எடுக்கரத்துக்குள்ள அந்த பாப்பாத்தி எம் பக்கம் திரும்பிப் பாத்தா, எங்கே கண்டு புடிச்சூடாாளோ இண்னு இத்தெ மாத்திரம் தூக்கிகினு வந்து ட்டேன். மடப்பயலே மறவ ஜாதியிலே பிறந்து, பயந்து வந்து ட் டேன் என்கிருயெ வெட்கமில்லை ? உங்கள் அப்பாவிற் குப் பிறகு நம்முடைய காட்டை எப்படிபடா ஆளப் போகிருய் இம்முறை ఇ. పోజr மன்னித்தேன். இனி மேல் இப்படி எப்பொழுதாவது சொன்னேயோ, கன்னம் புளித்துப்போம்-பத்திரம் ! . இல்லெம்மா. - (ஒரு புறம் பார்த்து) அடடா, அந்த எழுவெடுத்தப் பிராம் மணன் என்னமாகவோ நாம் இருக்கிற இடத்தைக் கண்டு பிடித்துக்கொண்டு இங்கும் வந்து தொடர்கிருன்போ லிருக்கிறதே காட்டில் தப்பி ஒட முடியாது.-நான் ஒரு யுக்தி செய்கிறேன். தாசதேவா! நீ பாம்புக்கடித்து இறந்ததுபோல் படுத்துக்கொள், கான் நீ இறந்ததாகப் புலம்புகிறேன். அந்த பிராம்மணன் இதைக் கண்டு போய் விடுவான். அவனருகில் வந்தால் மூச்சை அடக் கி மெல்ல ஸ்வாசம் விடு. அப்படியே அம்மா. (இறந்ததுபோல் கீழே படுத்துக்கொள்கிருன்) ஈச நட்சத்திரன் வருகிமுன். அப்பா மகனெ மகனே -இந்த இளவயதில்-இந்த அருங்காட்டில் பாம்பு கடித்து-கீ மாளவேண்டுமென்று -பிரமன் உன் தலையில் வரைந்தானே ? கண்ணே ! கண்ணே ஒரு பாபமுமறியாத உன் உயிரை அப்பாபி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Chandrahari.pdf/51&oldid=725942" இலிருந்து மீள்விக்கப்பட்டது